Singers : Vijay Prakash and Andrea Jeremiah

Music by : G. V. Prakash Kumar

Female : ……………………………………

Male : Azhaipaayum paarvai ondru..
Golusilla kaalgal rendu..
Urasadha thozhgal kondu..
Ennai kolludhae…

Chorus : Mudhal naalil edho edho
Pesa Pesa thondrum..
Mudiyaamal thikki thikki
Vaarthai poi varum..

Chorus : Mugamellam vervai mottu
Etti etti paarkum..
Mudhal kaadhal endraal
Idhu thaan nerum..

Female : Ohooo..ooo..hoooo..woah…
Ohooo..ooo..hoooo..
Ohooo..ooo..hoooo..woah…
Ohooo..ooo..hoooo..

Chorus : Ohooo..ohooo..ohooo..ohooo
Ohooo..ohooo..ohooo..ohooo
Ohooo..ohooo..ohooo..ohooo

Male : Munpinnal unpol oru
Pennodu ondragavae
Engeyum sendrenillai
Arivaai…
Chorus : Ohooo..ohooo..ohooo..ohooo

Male : Kann paarthu naan pesanum..
Kai korthu ulavanum..
En thozhil nee saayanum..
Azhagae…..

Male : Aniyum udaiyil
Thadavum vaasam
Enmel padum
Thooram dhaan endru

Male : Unakkum manadhil
Salanam varudha..
Varanum enil naanum
Enna seiyanum..

Female : Ohooo..ooo..hoooo..woah…
Ohooo..ooo..hoooo..
Ohooo..ooo..hoooo..woah…
Ohooo..ooo..hoooo..

Male : Kann melae kalabamo..
Enmelae ulaavumo..
En indha pen mogamo
Enaku…

Male : Nee nirkum therasulae
Naan vaithen nilavinai..
Nee keelae
Nila adhu…melae..

Male : Sirikum azhagil
Sidharum idhayam..
Kanakambaramaaga..
Kaatril aadum kai..

Male : Puruvam irandum
Valayum idathil..
Pudhayal irundhaalum
Poi illai..

Female : Ohooo..ooo..hoooo..woah…
Ohooo..ooo..hoooo..
Ohooo..ooo..hoooo..woah…
Ohooo..ooo..hoooo..

Male : Azhaipaayum paarvai ondru..
Golusilla kaalgal rendu..
Urasadha thozhgal kondu..
Ennai kolludhae…

Chorus : Mudhal naalil edho edho
Pesa Pesa thondrum..
Mudiyaamal thikki thikki
Vaarthai poi varum..

Chorus : Mugamellam vervai mottu
Etti etti paarkum..
Mudhal kaadhal endraal
Idhu thaan nerum..

Female : ………………………………………

 

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : ………………………….

ஆண் : அலைபாயும் பார்வை
ஒன்று கொலுசில்லா கால்கள்
ரெண்டு உராசாத தோல்கள்
கொண்டு என்னை கொல்லுதே

குழு : முதல்நாளில் ஏதோ
ஏதோ பேச பேச தோன்றும்
முடியாமல் திக்கி திக்கி
வார்த்தை போய் வரும்

குழு : முகமெல்லாம்
வேர்வை மொட்டு எட்டி
எட்டி பார்க்கும் முதல்
காதல் என்றால் இதுதான்
நேரும்

பெண் : ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ

குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ

ஆண் : முன்பின்னல் உன்போல்
ஒரு பெண்ணோடு ஒன்றாகவே
எங்கேயும் சென்றேனிலை
அறிவாய்
குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ

ஆண் : கண் பார்த்து நான்
பேசனும் கை கோர்த்து
உலவனும் என் தோளில்
நீ சாயனும் அழகே

ஆண் : அணியும் உடையில்
தடவும் வாசம் என்மேல் படும்
தூரம்தான் என்று

ஆண் : உனக்கும் மனதில்
சலனம் வருதா வரனும்
எனில் நானும் என்ன
செய்யனும்

பெண் : ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ

ஆண் : கண்மேலே
கலாபமோ என்மேலே
உலாவுமோ ஏன் இந்த
பெண் மோகமோ எனக்கு

ஆண் : நீ நிற்கும் தராசிலே
நான் வைத்தேன் நிலாவினை
நீ கீழே நிலா அது மேலே

ஆண் : சிரிக்கும் அழகில்
சிதறும் இதயம் கனகாம்பரமாக
காற்றில் ஆடும் கை

ஆண் : புருவம் இரண்டும்
வளையும் இடத்தில்
புதையல் இருந்தாலும்
பொய் இல்லை

பெண் : ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ
ஓஹோ ஓ ஹோ

ஆண் : அலைபாயும் பார்வை
ஒன்று கொலுசில்லா கால்கள்
ரெண்டு உராசாத தோல்கள்
கொண்டு என்னை கொல்லுதே

குழு : முதல்நாளில் ஏதோ
ஏதோ பேச பேச தோன்றும்
முடியாமல் திக்கி திக்கி
வார்த்தை போய் வரும்

குழு : முகமெல்லாம்
வேர்வை மொட்டு எட்டி
எட்டி பார்க்கும் முதல்
காதல் என்றால் இதுதான்
நேரும்

பெண் : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here