Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : Ilayaraja
Male : Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Female : Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Male : Un aanandha mogana vaenu gaanam adhil
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Female : Un aanandha mogana vaenu gaanam adhil
Male : Alaipaayuthae
Female : Alaipaayuthae
Male : Kannaa
Female : Kannaa
Male : En manam miga alaipaayuthae
Female : Alaipaayuthae
Female : Nilai peyaraadhu silai polavae nindra
Nilai peyaraadhu silai polavae nindra
Neram aavadhariyaamalae
Miga vinodhamaana muraleedharaa
Alaipaayuthae
Male : Kannaa en manam miga alaipaayuthae
Male : Thelindha nilavu patta pagal pol yeriyudhae
Female : Thelindha nilavu patta pagal pol yeriyudhae
Male : Dhikkai nokki en iru puruvam neriyudhae
Female : Dhikkai nokki en iru puruvam neriyudhae
Male : Kanindha un vaenu gaanam aaa…
Female : Aa…
Male : Aa…
Female : Aa…
Male : Aa…
Female : Aa…
Male : Aa… aa…
Female : Aa… aa…
Male : Kanindha un vaenu gaanam kaatril varugudhae
Kangal serugi oru vidhamaai varugudhae
Kangal serugi oru vidhamaai varugudhae
Female : Kadhitha manathil irukki padhathai
Enakku alithu magizhtha vaa
Female : Oru thanitha vanathil anaithu enakku
Unarchi koduthu mugizhtha vaa
Male : Alai kadal alai thanil kadhiravan oli yena
Inai idu kadal yena kalithavaa
Kadhari manam urugi naan azhaikkavo
Female : Idhara maadharudan nee kalikkavo
Male : Idhu thagumo
Female : Idhu muraiyo
Male : Idhu dharumam thaano
Male : Kuzhal oodhidum pozhudhil
Aadidum kuzhaigal polavae
Manadhu vaedhanai migavodu
Both : Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
Male : Un aanandha mogana vaenu gaanam adhil
Alaipaayuthae kannaa
En manam miga alaipaayuthae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
பெண் : அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
ஆண் : உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
பெண் : உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
ஆண் : அலைபாயுதே
பெண் : அலைபாயுதே
ஆண் : கண்ணா
பெண் : கண்ணா
ஆண் : என் மனம் மிக அலைபாயுதே
பெண் : அலைபாயுதே
பெண் : நிலை பெயராது சிலை போலவே நின்ற
நிலை பெயராது சிலை போலவே நின்ற
நேரம் ஆவதறியாமலே
மிக வினோதமான முரளீதரா
அலைபாயுதே
ஆண் : கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆண் : தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
பெண் : தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
ஆண் : திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
பெண் : திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
ஆண் : கனிந்த உன் வேணு கானம் ஆ…
பெண் : ஆ…
ஆண் : ஆ…
பெண் : ஆ…
ஆண் : ஆ…
பெண் : ஆ…
ஆண் : ஆ… ஆ…
பெண் : ஆ… ஆ…
ஆண் : கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் செருகி ஒரு விதமாய் வருகுதே
பெண் : கதித்த மனத்தில் இறுக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
பெண் : ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
ஆண் : அலை கடல் அலை தனில் கதிரவன் ஒளி என
இணை இடு கடல் என களித்தவா
கதறி மனம் உருகி நான் அழைக்கவோ
பெண் : இதர மாதருடன் நீ களிக்கவோ
ஆண் : இது தகுமோ
பெண் : இது முறையோ
ஆண் : இது தருமம் தானோ
ஆண் : குழல் ஊதிடும் பொழுதில்
ஆடிடும் குழைகள் போலவே
மனது வேதனை மிகவொடு
இருவர் : அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
ஆண் : உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்
அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே