Singers : Harini, Kalyani Menon and Neyveli Ramalakshmi
Music by : A. R. Rahman
Female : Alaipaayudhae kannaa
En manam alaipaayudhae
Aanandha mogana venu gaanamadhil
Female : Alaipaayudhae kannaa
En manam alaipaayudhae
Un aanandha mogana venu gaanamadhil
Alaipaayudhae kannaa aaaa…
Female : {Nilaipeyaraadhu
Silaipolavae nindru} (2)
Neramaavadhariyaamalae
Miga Vinodhamaana
Muraleedharaa en manam
Alaipaayudhae kannaa aaaa…
Female : {Thelindha nilavu
Pattappagal pol eriyudhae} (2)
Dhikkai nokkien puruvam neriyudhae
Female : {Kanindha un venugaanam
Kaatril varugudhae} (2)
{Kangal sorugi oru vidhamaai
Varugudhae} (2)
Female : {Kadhiththa manaththil
Oruththi padhaththai
Enakku aliththu magizhththavaa (2)
{Oru thaniththa manaththil
Anaiththu enakku
Unarchchi koduththu mugizhththavaa} (2)
Female : {Kanai kadal alaiyinil
Kadhiravan oliyena
Inaiyiru kazhalena kaliththavaa} (2)
{Kadhari manamurugi naan azhaikkavo
Idhara maadharudan
Nee kalikkavo} (2)
Female : {Idhu thagumo
Idhu muraiyo
Idhu dharmam thaano} (2)
Female : Kuzhaloodhidum pozhudhu
Aadigum kuzhaigal polavae
Manadhu vedhanai migavodu
Female : Alaipaayudhae kannaa
En manam alaipaayudhae
Un aanandha mogana venu gaanamadhil
Alaipaayudhae kannaa aaaa…aaa…
பாடகிகள் : ஹாிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
பெண் : அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ
பெண் : நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நிலைபெயறாது
சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக
வினோதமான முரளீதரா
என்மனம் அலைபாயுதே
கண்ணா ஆ ஆ
பெண் : தெளிந்தநிலவு
பட்டப்பகல்போல் எாியுதே
தெளிந்தநிலவு பட்டப்பகல்போல்
எாியுதே திக்கைநோக்கி என்புருவம்
நெறியுதே
பெண் : கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே கனிந்த உன்
வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய்
வருகுதே கண்கள் சொருகி
ஒருவிதமாய் வருகுதே
பெண் : { கதித்தமனத்தில்
ஒருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்தவா } (2)
{ ஒரு தனித்தமனத்தில்
அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா } (2)
பெண் : { கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென இணையிரு
கழலென களித்தவா } (2)
{ கதறிமனமுருகி நான்
அழைக்கவோ இதரமாதருடன்
நீ களிக்கவோ } (2)
பெண் : இது தகுமோ இது
முறையோ இது தா்மம்
தானோ } (2)
பெண் : குழலூதிடும்பொழுது
ஆடிகும் குழைகள்போலவே
மனது வேதனைமிகவொடு
பெண் : அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ