Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Maragatha maavattathu mani poopandhal
Maiyiduvaar kangal malar iduvar por koondhal
Sendhamaraiyinaar paadum orr laali
Thirumagalae vaazhgavena paadum orr laali

Female : Alamelu mangai arugae thirumale
Alamelu mangai arugae thirumale
Azhiyadha thilagam thulangum mudhal naale
Azhiyadha thilagam thulangum mudhal naale
Alamelu mangai arugae thirumale

Female : Arasani kaal pola arasalavum
Abhisehka panneerin manam polavum
Arasani kaal pola arasalavum
Abhisehka panneerin manam polavum
Ilaiyodu kalippaakku niram polavum
Ilaiyodu kalippaakku niram polavum
Inaikkindra anaikkindra thirunaalilae
Alamelu mangai arugae thirumale

Female : Avan paarkkum bothu annam nilam paarkkavum
Arai kannil manavalan mugam paarkkavum
Avan paarkkum bothu annam nilam paarkkavum
Arai kannil manavalan mugam paarkkavum
Sivan paartha umai pola mugam naanavum
Sivan paartha umai pola mugam naanavum
Thanga silaiyaagavum acham thirai podavum
Alamelu mangai arugae thirumale

Female : Ippodhu midhilaikku naan pogindren
Sreeraman vaidhegi manam kaangindren
Ippodhu midhilaikku naan pogindren
Sreeraman vaidhegi manam kaangindren
Eppodhu nee endru enai ketkkindren
Eppodhu nee endru enai ketkkindren
Enai ketppadhu pola… unai ketkkindren

Female : Alamelu mangai arugae thirumale
Azhiyadha thilagam thulangum mudhal naale
Alamelu mangai arugae thirumale

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : மரகத மாவட்டத்து மாணிக்கப் பூப்பந்தல்
மையிடுவார் கண்கள் மலரிடுவார் பொற்க்கூந்தல்
செந்தாமரையனார் பாடும் ஓர் லாலி
திருமகளே வாழ்கவென பாடும் ஓர் லாலி…

பெண் : அலமேலு மங்கை அருகே திருமாலே
அலமேலு மங்கை அருகே திருமாலே
அழியாத திலகம் துலங்கும் முதல் நாளே
அழியாத திலகம் துலங்கும் முதல் நாளே
அலமேலு மங்கை அருகே திருமாலே

பெண் : அரசாணிக் கால் போலே அரசாளவும்
அபிஷேகப் பன்னீரின் மணம் போலவும்
அரசாணிக் கால் போலே அரசாளவும்
அபிஷேகப் பன்னீரின் மணம் போலவும்
இலையோடு களிப்பாக்கு நிறம் போலவும்
இலையோடு களிப்பாக்கு நிறம் போலவும்
இணைக்கின்ற அணைக்கின்ற திருநாளிலே
அலமேலு மங்கை அருகே திருமாலே

பெண் : அவன் பார்க்கும்போது அன்னம் நிலம் பார்க்கவும்
அரைக் கண்ணில் மணவாளன் முகம் பார்க்கவும்
அவன் பார்க்கும்போது அன்னம் நிலம் பார்க்கவும்
அரைக் கண்ணில் மணவாளன் முகம் பார்க்கவும்
சிவன் பார்த்த உமைபோல முகம் நாணவும்
சிவன் பார்த்த உமைபோல முகம் நாணவும்
தங்கச் சிலையாகவும் அச்சம் திரை போடவும்
அலமேலு மங்கை அருகே திருமாலே

பெண் : இப்போது மிதிலைக்கு நான் போகின்றேன்
ஸ்ரீராமன் வைதேகி மணம் பார்க்கின்றேன்
இப்போது மிதிலைக்கு நான் போகின்றேன்
ஸ்ரீராமன் வைதேகி மணம் பார்க்கின்றேன்
எப்போது நீ என்று எனைக் கேட்கின்றேன்
எப்போது நீ என்று எனைக் கேட்கின்றேன்
எனைக் கேட்பது போல …உனைக் கேட்கின்றேன்

பெண் : அலமேலு மங்கை அருகே திருமாலே
அழியாத திலகம் துலங்கும் முதல் நாளே
அலமேலு மங்கை அருகே திருமாலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here