Singers : Vandana Srinivasan and Lijeshkumar

Music by : N.R. Raghunanthan

Female : Aa….aa….aa….aa…
Haa….aaa….aa…aa….
Aa….aa….aa….aa…
Haa….aaa….aa…aa….

Female : …………………..

Female : Alangalankuruvi
Adi aagasathu aruvi
Un kaala kaala thazhuvi
Varam vangi vandhen piravi

Female : Alangalankuruvi
Adi aagasathu aruvi
Un kaala kaala thazhuvi
Varam vangi vandhen piravi

Male : Kotta kotta pakkuriyae
Kondaiya thaan aatturiyae
Kitta kitta vandhu neeyum
Enna kolluriyae

Female : Nikka vechu paakuriyae
Neeyum enna kekkuriyae
Kannaala thaan jaada kaatti
Enna kolluriyae

Male : Kaatha vida yaakkai
Idai kuranji pochi
Nethu vida vaazhkai
Ippa inippaa aachi

Female : Alangalankuruvi
Adi aagasatha aruvi
Un kaala kaala thazhuvi
Varam vangi vandhen piravi

Male : Un kooda pesuren
Unna pathi pesuren
Verayedhum theriyala
Ippo onnum puriyala

Female : Un kooda nadakkuren
Unna suthi nadakkuren
Verayedhum thonala
Ippo naanum naan illa

Male : Ethanai ethanai natchathiram
Enni thaanae paakkanumae
Karpanai karpanai senjadhellaam
Vaazhnthu kaattunumae

Female : Azhaga padachi kuduthaen uyirae
Adhu thaan varamum kodukkum uravae

Male : Alangalankuruvi
Adi aagasatha aruvi
Un kaala kaala thazhuvi
Varam vangi vandhen piravi

Female : ……………………

Male : Endha pakkam thottaalum
Karkandu inikkumae
Adha pola un nenappu
Nenjikulla irukkumae

Female : Enna nee sonnaalum
Kekkanumnu thonumae
Enna solla indha bandham
Aayusukkum venumae

Male : Nenjulla nenjulla ulladhellaam
Kannulla kannulla naan padippen
Ennidam vandhu nee ketkum munnae
Adha kaiyula naan koduppen

Female : Nesama vaazhkai azhaga irukku
Nizhalaa iruppen ini naan unakku

Female : Alangalankuruvi
Adi aagasatha aruvi
Un kaala kaala thazhuvi
Varam vangi vandhen piravi

Male : Kotta kotta paakkuriyae
Kondaiya thaan aatturiye
Female : Kannaala thaan jaada kaatti
Enna kolluriyae

Male : Kaatha vida yaakkai
Idai kuranji pochi
Nethu vida vaazhkai
Ippa inippaa aachi

Female : Alangalankuruvi
Adi aagasatha aruvi
Male : Un kaala kaala thazhuvi
Varam vangi vandhen piravi

பாடகர்கள் : வந்தனா ஸ்ரீநிவாசன் மற்றும் லிஜேஷ்குமார்

இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன்

பெண் : ஆ…..ஆ…..ஆ….ஆ….
ஹா…..ஆஅ….ஆ….ஆ….
ஆ…..ஆ…..ஆ….ஆ….
ஹா…..ஆஅ….ஆ….ஆ….

பெண் : ………………………..

பெண் : ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

பெண் : ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே
கொண்டையத்தான் ஆட்டுறியே
கிட்ட கிட்ட வந்து நீயும்
என்ன கொல்லுறியே

பெண் : நிக்க வெச்சு பாக்குறியே
நீயும் என்ன கேக்குறியே
கண்ணாலதான் ஜாட காட்டி
என்ன கொல்லுறியே

ஆண் : காத்த விட யாக்கை
எடை குறைஞ்சி போச்சி
நேத்து விட வாழ்க்கை
இப்ப இனிப்பா ஆச்சி

பெண் : ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

ஆண் : உன் கூட பேசுறேன்
உன்ன பத்தி பேசுறேன்
வேறேதும் தெரியல
இப்ப ஒன்னும் புரியல

பெண் : உன் கூட நடக்குறேன்
உன்ன சுத்தி நடக்குறேன்
வேறேதும் தோனல
இப்ப நானும் நான் இல்ல

ஆண் : எத்தனை எத்தனை நட்சத்திரம்
எண்ணி தானே பாக்கனுமே
கற்பனை கற்பனை செஞ்சதெல்லாம்
வாழ்ந்த காட்டுன்னுமே

பெண் : அழகா படைச்சி கொடுத்தேன் உயிரே
அதுதான் வரமும் கொடுக்கும் உறவே

ஆண் : ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

பெண் : ………………………

ஆண் : எந்த பக்கம் தொட்டாலும்
கற்கண்டு இனிக்குமே
அது போல உன் நெனப்பு
நெஞ்சுக்குள்ள இருக்குமே

பெண் : என்ன நீ சொன்னாலும்
கேக்கனும்னு தோணுமே
என்ன சொல்ல இந்த பந்தம்
ஆயிசுக்கும் வேணுமே

ஆண் : நெஞ்சுல நெஞ்சுல உள்ளதெல்லாம்
கண்ணுல கண்ணுளல நான் படிப்பேன்
என்னிடம் வந்து நீ கேட்கும் முன்னே
அது கையுல நான் கொடுப்பேன்

பெண் : நெசமா வாழ்க்கை அழகா இருக்கு
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு

பெண் : ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே
கொண்டையத்தான் ஆட்டுறியே
பெண் : கண்ணாலதான் ஜாட காட்டி
என்ன கொல்லுறியே

ஆண் : காத்த விட யாக்கை
எடை குறைஞ்சி போச்சி
நேத்து விட வாழ்க்கை
இப்ப இனிப்பா ஆச்சி

பெண் : ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
ஆண் : உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here