Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Alangaram podhumadi
Alangaram podhumadi
Sowbagiyamae azhagu oviyamae
Un alangaram podhumadi

Male : Mookuthiyai kazhattadi
Naan muthaadum podhu
Adhu kuthaathoodi
Idhu thodi…. idhu thodu
Kaadhu thottai kazhattadi
Adhu kaadhodu naan pesa thodhalladi
Adhu kaadhodu naan pesa thodhalladi

Male : Alangaram podhumadi …

Male : Ottiyanam yedhukkadi
Adi asadae ottiyanam yedhukkadi
Adhu otti uravaada oththu varadhadi
Otti uravaada oththu varadhadi
Ottiyanam yedhukkadi

Female : Maal aagi ponen naan ungal melae
Male : Besh besh
Female : Maal aagi ponen naan ungal melae
Aal aagi vara sol aalanadhanalae
Swaami
Male : Bakki
Female : Yedhu bakki
Ellathaiyum thaan kazhattikittingalae

Female : Aal aagi varasol aal aanadhalae
Noolaagi thurumbaagi thaaladha mugathil
Maal aagi ponnen naan ungal melae

Male : Thanga saelai yedhukkadi
Female : Aaang
Male : Indha saelai yedhukkadi
Un kattazhaguketha pattu saelai irukka
Katti kolla naanum rasithidavae
Rasithidavae rasithidavae

Male : Kannae kiliyae kaadhal kalaiyae
Maasaru ponnae maniyae saniyae
Female : Saniyaa
Male : Maniyae.. kaniya
Female : Kaniya

Male : Kobam kolladhae maanae
Thaabam kolladhae
Female : Konja koodatho
Naanum kekenjakoodathoo
Swaami
Male : Hahahahahhaha…

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : அலங்காரம் போதுமடி
அலங்காரம் போதுமடி
சௌபாக்கியமே அழகு ஓவியமே
உன் அலங்காரம் போதுமடி…….

ஆண் : மூக்குத்தியை கழட்டடி
நான் முத்தாடும் போது
அது குத்தாதோடி
இது தோடி…… இது தோடு…..
காது தோட்டை கழட்டடி
அது காதோடு நான் பேச தோதல்லடி….
அது காதோடு நான் பேச தோதல்லடி…

ஆண் : அலங்காரம் போதுமடி …

ஆண் : ஒட்டியாணம் ஏதுக்கடி
அடி அசடே ஒட்டியாணம் ஏதுக்கடி
அது ஒட்டி உறவாட ஒத்து வராதடி
ஒட்டி உறவாட ஒத்து வராதடி
ஒட்டியாணம் ஏதுக்கடி…..

பெண் : மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே
ஆண் : பேஷ் பேஷ்……
பெண் : ஆள் ஆகி வரச் சொல் ஆளானதாலே
சுவாமி……
ஆண் : பாக்கி….
பெண் : ஏது பாக்கி
எல்லாத்தையும்தான் கழட்டிக்கிட்டீங்களே…

பெண் : ஆள் ஆகி வரச்சொல் ஆள் ஆனதாலே
நூலாகி துரும்பாகி தாளாத முகத்தில்
மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே

ஆண் : தங்கச் சேலை எதுக்கடி பெண் : ஆங்…..
ஆண் : இந்தச் சேலை எதுக்கடி உன்
கட்டழகுக்கேத்த பட்டு சேலை இருக்க
கட்டிக் கொள்ள நானும் ரசித்திடவே
ரசித்திடவே ரசித்திடவே

ஆண் : கண்ணே கிளியே காதல் கலையே
மாசறு பொண்ணே மணியே சனியே
பெண் : சனியா…..
ஆண் : மணியே…….கனியே…..
பெண் : கனியா…..

ஆண் : கோபம் கொள்ளாதே மானே
தாபம் கொள்ளாதே
பெண் : கொஞ்சக் கூடாதோ
நானே கேகெஞ்சக்கூடாதோ
சுவாமி……
ஆண் : ஆஹ்ஹ்ஹாஹ்ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here