Singers : Kamal Haasan, Srinivas, Sujatha,

Baby Silono Rath and Baby Sharanya Srinivas

Music by : A. R. Rahman

Childrens : Alangatti mazhai
Thalatta vandhaacha
Male : Haach
Childrens : Du vitta manasu
Pazham vittu serndaacha
Male : Haach

Female : Alangatti mazhai
Thalatta vandhaachcha
Du vitta manasu
Pazham vittu serndaacha
Male : Haach

Female : Samarasam seiyya
Chandriran vandhaacha
Chinna chinna sanda
Samadhaanamaacha
Male : Haach

Male : Ippa pazhasa marandhu
Kadhaikka vandhachchaa
Endra visanam marandhu
Kaththodu poyaachchu

Childrens & Female : Ayyoda
Idhu nirandharam ena
Nilaichchu irukkanam
Ayyoda
Idhu nilaichchida oru
Varam kidaikkanam
Ayyoda

Male : Thaninna thagadiku thaninna
Thagadiku thaninna
Thaana nannaa
Thaninna thagadiku thaninna
Thagadiku thaninna…naaa
Ho o oo..oooo…oooo…ooooo

Male : Kulamkaattum vennilavai
Azhagana nam kudumbam
Kal ondru vizhuvadhaal kalayalaama

Female : Kal ondru vizhuvadhinaal
Thanneeril neli neliyaai
Alaipodum oviyaththai rasikkalaamae

Male : Sithanna vaasal sirppangal pakkam
Verum paarai enno
Female : Anbennum uli pattadhaal
Paarai silai aagumae

Male : Pittu kuzhalukku
Thengaai poova pola
Hehaaa…
Onaa kalandhida nenju thudikkudhu

Male : Pi pi pi pittu kuzhalukku
Thengaai poova pola
Onaa kalandhida nenju thudikkudhu

Female : Sondhaththai dhinam sandhikka
Avar nizhal kooda yengudhu..amma

Childrens & Female : Ayyoda
Idhu nirandharam ena
Nilaichchu irukkanam
Ayyoda
Idhu nilaichchida oru
Varam kidaikkanam
Ayyoda

Female : Alangatti mazhai
Thalatta vandhaachcha
Du vitta manasu
Pazham vittu serndaacha

Chorus : Thandhanandhom thandhanandhom
Haiyoda haiya haiyoda hai hai
Thandhanandhom thandhanandhom
Haiyoda haiya haiyoda hai hai
………………………………………………………..

Female : Aatroda naanal adhu
Katrodu kai kulukka
Natpodu naamum adhai
Konjalaam nil

Male : Panayil pazham parichchu
Vidhaiyil thenna valarkka
Aarenum asa pattaal
Aagumo sol

Female : Oruvar punnagai
Matravar mugam adhil pookkumae..ae…
Male : Ullankaiyindra regaigal
Palan ondragumae

Female : Anaivarum ingu nadandhidum podhu
Oru nizhal mattum therivadhenna
Male : Kavidhai pol ulla kudumbadhthil
Naanum oru varthai aagalaamo

Male : Aaahh…aaa aalangatti mazhai
Thalatta vandhutttudhu
Du vitta manasu
Pazham vittu serndhittudhu

Male : Samarasam seiya
Thenaali vandhaanae
Chinna chinna sandai
Samadhanam thaanae

Female : Thulli gudichchu gudichchu
Korayudhu vayasu
Ippo sirikka sirikka
Noiyelaam poyaachchu

Childrens : Ayyoda
Male : Idhu kanavillai endu
Kaadil sollungovan
Childrens : Ayyoda
Male : Idhu nirandharam endu
Varam thaaarungovan
Male & Childrens : Ayyoda

பாடகிகள் : சுஜாதா, பேபி சிலோனோ ராத், பேபி சரண்யா ஸ்ரீனிவாஸ்

பாடகர்கள் : கமல் ஹாசன், ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழந்தைகள் : ஆலங்கட்டி
மழை தாலாட்ட வந்தாச்சா
ஆண் : ஹாச்
குழந்தைகள் : டூ விட்ட மனசு
பழம் விட்டு சேர்ந்தாச்சா
ஆண் : ஹாச்

பெண் : ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்தாச்சா டூ
விட்ட மனசு பழம் விட்டு
சேர்ந்தாச்சா
ஆண் : ஹாச்

பெண் : சமரசம் செய்ய
சந்திரன் வந்தாச்சா
சின்ன சின்ன சண்டை
சமாதானமாச்சா
ஆண் : ஹாச்

ஆண் : இப்ப பழச மறந்து
கதைக்க வந்தாச்சா
என்ற விசனம் மறந்து
காத்தோடு போயாச்சு

குழந்தைகள் & பெண் : ஐயோடா
இது நிரந்தரம் என நிலைச்சு
இருக்கணும் ஐயோடா இது
நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா

ஆண் : …………………………

ஆண் : குளம் காட்டும்
வெண்ணிலவாய் அழகான
நம் குடும்பம் கல் ஒன்று
விழுவதால் கலையலாமா

பெண் : கல் ஒன்று
விழுவதினால் தண்ணீரில்
நெளி நெளியாய் அலைபோடும்
ஓவியத்தை ரசிக்கலாமே

ஆண் : சித்தன வாசல்
சிற்பங்கள் பக்கம் வெறும்
பாறை ஏனோ
பெண் : அன்பென்னும் உளி
பட்டதால் பாறை சிலை
ஆகுமே

ஆண் : பிட்டு குழலுக்கு
தேங்காய் பூவ போல
ஹேஹா ஒன்னா கலந்திட
நெஞ்சு துடிக்குது

ஆண் : பி பி பி பிட்டு குழலுக்கு
தேங்காய் பூவ போல ஒன்னா
கலந்திட நெஞ்சு துடிக்குது

பெண் : சொந்தத்தை தினம்
சந்திக்க அவர் நிழல் கூட
ஏங்குது அம்மா

குழந்தைகள் & பெண் : ஐயோடா
இது நிரந்தரம் என நிலைச்சு
இருக்கணும் ஐயோடா இது
நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா

பெண் : ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்தாச்சா டூ
விட்ட மனசு பழம் விட்டு
சேர்ந்தாச்சா

குழு : தந்தனந்தோம்
தந்தனந்தோம் ஹையோடா
ஹையா ஹையோடா ஹை
ஹை தந்தனந்தோம் தந்தனந்தோம்
ஹையோடா ஹையா ஹையோடா
ஹை ஹை …………………………….

பெண் : ஆற்றோட நாணல்
அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை
கொஞ்சலாம் நில்

ஆண் : பனையில் பழம்
பறிச்சு விதையில் தென்ன
வளர்க்க ஆறேனும் ஆசை
பட்டால் ஆகுமோ சொல்

பெண் : ஒருவர் புன்னகை
மற்றவர் முகம் அதில்
பூக்குமே
ஆண் : உள்ளங்கையின்ற
ரேகைகள் பலன் ஒன்றாகுமே

பெண் : அனைவரும் இங்கு
நடந்திடும் போது ஒரு நிழல்
மட்டும் தெரிவதென்ன
ஆண் : கவிதை போல்
உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை
ஆகலாமோ

ஆண் : ஆஆ ஆ ஆலங்கட்டி மழை
தாலாட்ட வந்துட்டுது டூ
விட்ட மனசு பழம் விட்டு
சேர்ந்துட்டுது

ஆண் : சமரசம் செய்ய
சந்திரன் வந்தானே
சின்ன சின்ன சண்டை
சமாதானம் தானே

பெண் : துள்ளி குதிச்சு
குதிச்சு கொறையுது
வயசு இப்போ சிரிக்க
சிரிக்க நோய் எல்லாம்
போயாச்சு

குழந்தைகள் : அய்யோடா
ஆண் : இது கனவில்லை
எண்டு காதில் சொல்லுங்கோவன்
குழந்தைகள் : அய்யோடா
ஆண் : இது நிரந்தரம் எண்டு
வரம் தாருங்கோவன்
குழந்தைகள் & ஆண் : அய்யோடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here