Singer : Ananthu
Music by : Govind Vasantha
Male : Naan alaathi anbai
Neengi pogiren
Anaadhai vazhvai
Meendum vazha pogiren
Ul saagiren
Male : Thinam…
Anbae…
Male : Ohhh…kanneeril moozhgum
Paarai aagiren
Ennodu naanae
Kelvi aagi pogiren
Ul vegiren
Male : Thinam…
Anbae…
Male : Yeno vazhvae ododi
Ellaam yengi
Pooradi yaar vazhvaro
En vazhvai
Yaar paarparo en poovai
Male : Moorkkamaai
Indha vazhkai panthadudhae
Yekkamaai oru jeevan pinnodudhae
Saambal kattil alaindhum
Siru kakkam koottai adaindhidumae
Thedal theerum oru naal
Ivan paasam thanaai thirumbidumae
Male : Ohhh…kanavil kooda
Thookkam illaiyae
Thunjadhu kaanum kaatchi
Yaavum poo mugam
Un nyabagam
Kannae…
Kannae…
Male : Ohhh…
Ellaamae ennai kooru podudhae
Ondraga vazhntha
Kaalam konjam thettrudhae
Vali maatrudhae
Anbae…
Anbae…
Male : Tholil saindhae
Nee pesum ponnaal yendhi
Naan vazhven varuvenae
Naan en poove
Un madi saayum en vazhvae
பாடகர் : அனந்து
இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
ஆண் : நான் அலாதி
அன்பை நீங்கி போகிறேன்
அனாதை வாழ்வை மீண்டும்
வாழ போகிறேன் உள்
சாகிறேன்
ஆண் : தினம்
அன்பே
ஆண் : ஓ கண்ணீரில்
மூழ்கும் பாறை ஆகிறேன்
என்னோடு நானே கேள்வி
ஆகி போகிறேன் உள்
வேகிறேன்
ஆண் : தினம்
அன்பே
ஆண் : ஏனோ வாழ்வே
ஓடோடி எல்லாம் ஏங்கி
போராடி யார் வாழ்வாரோ
என் வாழ்வை யார்
பார்ப்பாரோ என் பூவை
ஆண் : மூர்க்கமாய் இந்த
வாழ்க்கை பந்தாடுதே
ஏக்கமாய் ஒரு ஜீவன்
பின்னோடுதே சாம்பல்
காட்டில் அலைந்தும் சிறு
காகம் கோட்டை
அடைந்திடுமே தேடல்
தீரும் ஒரு நாள் இவன்
பாசம் தானாய் திரும்பிடுமே
ஆண் : ஓ கனவில் கூட
தூக்கம் இல்லையே
துஞ்சது காணும் காட்சி
யாவும் பூ முகம் உன்
ஞாபகம் கண்ணே
கண்ணே
ஆண் : ஓ எல்லாமே என்னை
கூறு போடுதே ஒன்றாக
வாழ்ந்த காலம் கொஞ்சம்
தேற்றுதே வலி மாற்றுதே
அன்பே அன்பே
ஆண் : தோளில் சாய்ந்தே
நீ பேசும் பொன்நாள் ஏந்தி
நான் வாழ்வேன் வருவேனே
நான் என் பூவே உன் மடி
சாயும் என் வாழ்வே