Singers : Nikhita Gandhi and Hari Dafusia

Music by : Hari Dafusia

Female : Hmm mmm mm hmm mm mm
Alaya alaya alayathae aasaiyae
Alaya manadhil alaipesi osaiyae hae
Chillendrae nenjil kaatru veesi chella
Thunaiya thunaiya thunaiya nee vendumae

Male : Nenjukulla kallam illa
Maadi mela yaarum illa
Walking pogum saakkil mella
Mutham kudutha kutham illa

Male : Unakkullae eh eh eh
Ennaiyae tho lach chae nae
Sare sara vena
Saaral mazhayila dhaan nanayira sugamae
Fa la la la

Female : I’m fallin
Male : I’m fallin

Male : With you oo oo
With you oo ooo
I’m fallin….(4)
I’m fallin
I’m fallin
I’m fallin

Female : With you..uu uu..(4)

Female : With you..uu uu..(4)

Female : Sila neram kannkullae aiyyaiyoo oru
Siru siru vandu onnu para parakka
Kuru kuru kuruvena thudi thudikka

Male : Neeyae en thozhil sanja aiyyaiyoo indha
Ulagamae kanavula medha medhakka
Panithuli panithuli ini ini inikka

Male : Nenjukulla kallam illa
Maadi mela yaarum illa
Walking pogum saakkil mella
Mutham kudutha kutham illa

Both : Unakkullae eh eh eh
Ennaiyae tho lach chae nae
Sare sara vena
Saaral mazhayila dhaan nanayira sugamae
Fa la la la

Female : I’m fallin
Male : I’m fallin

Both : With you oo oo
With you oo ooo
I’m fallin….(4)
I’m fallin
I’m fallin
I’m fallin

Female : With you..uu uu..(4)

Female : With you..uu uu..(4)

Female : Fallin fallin
I’m fallin fallin
Male : Fallin fallin
I’m fallin fallin

Female : Alaya alaya alayathae aasaiyae
Alaya manadhil alaipesi osaiyae
Chillendrae nenjil kaatru veesi chella
Thunaiya thunaiya thunaiya nee vendumae hae

பாடகர்கள் : நிக்ஹிதா காந்தி மற்றும் ஹரி டஃபுசியா

இசையமைப்பாளர் : ஹரி டஃபுசியா

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
அலையா அலையா அலையாதே ஆசையே
அலையா மனதில் அலை பேசி ஓசையே ஹே
சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல
துணையா துணையா துணையா நீ வேண்டுமே

ஆண் : நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல
மாடி மேல யாரும் இல்ல
வாக்கிங் போகும் சாக்கில் மெல்ல
முத்தம் கொடுத்தா குத்தம் இல்ல

ஆண் : உனக்குள்ளே எஹ் எஹ் எஹ் எஹ்
என்னையே தொ லச் சே னே
சர சர வென
சாரல் மழையிலதான் நனையிற சுகமே
ப ல ல ல ல

பெண் : I’m fallin
ஆண் : I’m fallin

ஆண் : With you oo oo
With you oo ooo
I’m fallin….(4)
I’m fallin
I’m fallin
I’m fallin

பெண் : With you..uu uu..(4)

பெண் : With you..uu uu..(4)

பெண் : சில நேரம் கண்ணுக்குள்ளே
அய்யய்யோ ஒரு
சிறு சிறு வண்டு ஒன்னு பற பறக்க
குறு குறு குறுவென துடி துடிக்க

ஆண் : நீயே என் தோளில் சாஞ்சா
அய்யய்யோ இந்த
உலகமே கனவுல மெத மெதக்க
பனித்துளி பனித்துளி இனி இனி இனிக்க

ஆண் : நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல
மாடி மேல யாரும் இல்ல
வாக்கிங் போகும் சாக்கில் மெல்ல
முத்தம் கொடுத்தா குத்தம் இல்ல

இருவர் : உனக்குள்ளே எஹ் எஹ் எஹ் எஹ்
என்னையே தொ லச் சே னே
சர சர வென
சாரல் மழையிலதான் நனையிற சுகமே
ப ல ல ல ல

பெண் : I’m fallin
ஆண் : I’m fallin

இருவர் : With you oo oo
With you oo ooo
I’m fallin….(4)
I’m fallin
I’m fallin
I’m fallin

பெண் : With you..uu uu..(4)

பெண் : With you..uu uu..(4)

பெண் : Fallin fallin
I’m fallin fallin
ஆண் : Fallin fallin
I’m fallin fallin

பெண் : அலையா அலையா அலையாதே ஆசையே
அலையா மனதில் அலை பேசி ஓசையே ஹே
சில்லென்றே நெஞ்சில் காற்று வீசி செல்ல
துணையா துணையா துணையா நீ வேண்டுமே…ஏ….ஏ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here