Singers : Shankar Mahadevan and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : All day jolly day
Kavalaikkellaam holiday
College vaalkaiyil
Endrum holiday

Male : Isaiyennum everest-il
Yerum koottani
Vetrigal padaikkum symphony
Idhu oru azhagiya
Ilamai colony yeah
Pudhumai so many…. yeah

Male : All day jolly day
Kavalaikkellaam holiday
College vaalkaiyil
Endrum holiday
Yeah yeah yeah

Male : Life is a life is a game show
Music enbadhu thrill show
Life is a life is a game show
Music enbadhu thrill show

Chorus : Mambo mambo mambo mambo
Mambo mambo mambo
Mambo mambo mambo mambo
Doobadoobadoobadooba… yeahh

Chorus : Yai-yeah yeah
Yeah yeah yeah…. owowooo…
Oh oh oh….

Male : Chinna heart-il
Latcham narumbu
Athai mella sundi paarkkum
Adhan perenna… isai

Male : Ullankaiyil aayul regai
Adhai innum neelam aakkum
Power yena… adhu isai

Male : Oru chemical maattrathai
Tharum medicine thaan isai
Oru physical yekkathai
Tharum isaidhaan mellisai

Male : Uyirodu vandhu vazhiyidhu isai
Isaithaan intha ulagathin dhisai
Indha music seiyum magic-ai paar
Yeah yeah yeah

Male : All day jolly day
Kavalaikkellaam holiday
College vaalkaiyil
Endrum holiday
Yeah yeah yeah

Male : Life is a life is a game show
Music enbadhu thrill show
Life is a life is a game show
Music enbadhu thrill show

Chorus : Ho ho ho hooo
Ho ho ho hooo
Ho ho ho hooo
Doobadoobadoobadooba… yeahh
Hei..hei..hei..hei…

Male : Flower-show-ae
Indha vaazhkai
Adhil varum narumaname
Ilamaiyin oru gunam

Male : Mottu pottu katti poda
Idhayathin fracture illai
Anubhavi dhinam dhinam

Male : Andha lovebirds paattukku
Naam keyboard isaikkalaam
Andha kuyilgal kuralaithan
Vaa digital-il padhiyallam

Male : Ini yethu inga ilamaikku narai
Kidaiyaathu oru veedhi varai murai
Nootraandu ini nam dhisai vasamae
Yeah yeah yeah yeah

Male : {All day jolly day
Kavalaikkellaam holiday
College vaalkaiyil
Endrum holiday} (2)
Yeah yeah yeah

Male : {Life is a life is a game show
Music enbadhu thrill show…}(3)

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில்
என்றும் ஹாலிடே

ஆண் : இசையென்னும்
எவரெஸ்டில் ஏறும்
கூட்டணி வெற்றிகள்
படைக்கும் சிம்போனி
இது ஒரு அழகிய இளமை
காலனியே புதுமை
சோ மெனி யே

ஆண் : ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில்
என்றும் ஹாலிடே
யே யே யே

ஆண் : லைப் இஸ் எ லைப்
இஸ் எ கேம் ஷோ மியூசிக்
என்பது த்ரில் ஷோ லைப்
இஸ் எ லைப் இஸ் எ கேம்
ஷோ மியூசிக் என்பது த்ரில்
ஷோ

குழு : ………………………

ஆண் : சின்ன ஹார்ட்டில்
லட்சம் நரம்பு அதை மெல்ல
சுண்டி பார்க்கும் அதன்
பேரென்ன இசை

ஆண் : உள்ளங்கையில்
ஆயுள் ரேகை அதை
இன்னும் நீளம் ஆக்கும்
பவர் என்ன அது இசை

ஆண் : ஒரு கெமிக்கல்
மாற்றத்தை தரும்
மெடிசின் தான் இசை
ஒரு பிசிக்கல் ஏக்கத்தை
தரும் இசை தான்
மெல்லிசை

ஆண் : உயிரோடு வந்து
வழியிது இசை இசைதான்
இந்த உலகத்தின் திசை
இந்த மியூசிக் செய்யும்
மேஜிகை பார் யே யே யே

ஆண் : ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில்
என்றும் ஹாலிடே
யே யே யே

ஆண் : லைப் இஸ் எ லைப்
இஸ் எ கேம் ஷோ மியூசிக்
என்பது த்ரில் ஷோ லைப்
இஸ் எ லைப் இஸ் எ கேம்
ஷோ மியூசிக் என்பது த்ரில்
ஷோ

குழு : ……………………

ஆண் : பிளவர் ஷோவே
இந்த வாழ்க்கை அதில்
வரும் நறுமணமே
இளமையின் ஒரு குணம்

ஆண் : மொட்டு போட்டு
கட்டி போட இதயத்தின்
பிராக்சர் இல்லை அனுபவி
தினம் தினம்

ஆண் : அந்த லவ் ப்ர்ட்ஸ்
பாட்டுக்கு நாம் கி போர்டு
இசைக்கலாம் அந்த குயில்கள்
குரலைத்தான் வா டிஜிட்டலில்
பதியலாம்

ஆண் : இனி ஏது இங்க
இளமைக்கு நரை
கிடையாது ஒரு விதி
வரை முறை நூற்றாண்டு
இனி நம் திசை வசமே
யே யே யே யே

ஆண் : { ஆல் டே ஜாலி டே
கவலைக்கெல்லாம் ஹாலிடே
காலேஜ் வாழ்க்கையில்
என்றும் ஹாலிடே } (2)
யே யே யே

ஆண் : { லைப் இஸ் எ லைப்
இஸ் எ கேம் ஷோ மியூசிக்
என்பது த்ரில் ஷோ } (3)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here