Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Allaah akbar allaah akbar
Nee illaatha idamae illai
Neethaanae ulgin ellai

Male : Allaah allaah laa allaah allaah
Nee illaatha idamae illai
Neethaanae ulagin ellai

Chorus : Allaah allaah laa allaah allaah
Allaah allaah laa allaah allaah

Male : Nilam velukka neerthaan undu
Neer velukka meenthaan undu
Nilam velukka neerthaan undu
Neer velukka meenthaan undu
Manam velukka edhuthaan undu
Nabiyae un vedham undu

Male : Allaah allaah laa allaah allaah
Nee illaatha idamae illai
Neethaanae ulagin ellai
Allaah allaah laa allaah allaah

Male : Udalukku onbathu vaasal
Manathukku enbathu vaasal
Uyirukku uyiraai kaanum
Oru vaasal palli vaasal

Male : Allaah allaah laa allaah allaah
Nee illaatha idamae illai
Neethaanae ulagin ellai
Allaah allaah laa allaah allaah

Male : Irupporkku ellaam sontham
Illaarkku edhuthaan sontham
Irupporkku ellaam sontham
Illaarkku edhuthaan sontham
Nallaarkkum pollaarkkumthaan
Naayaganae neeyae sontham

Male : Allaah allaah laa allaah allaah
Nee illaatha idamae illai
Neethaanae ulagin ellai
Allaah allaah laa allaah allaah

பாடகர் : எஸ். எம். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எஸ். எம். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை

ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை

குழு : அல்லா அல்லா லா அல்லா அல்லா
அல்லா அல்லா லா அல்லா அல்லா

ஆண் : நிலம் வெளுக்க நீர்தான் உண்டு
நீர் வெளுக்க மீன்தான் உண்டு
நிலம் வெளுக்க நீர்தான் உண்டு
நீர் வெளுக்க மீன்தான் உண்டு
மனம் வெளுக்க எது தான் உண்டு
நபியே உன் வேதம் உண்டு

ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா

ஆண் : உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு எண்பது வாசல்
உயிருக்கு உயிராய் காணும்
ஒரு வாசல் பள்ளி வாசல்

ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா

ஆண் : இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எதுதான் சொந்தம்
இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்
இல்லார்க்கு எதுதான் சொந்தம்
நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்
நாயகனே நீயே சொந்தம்

ஆண் : அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here