Singer : Vijay Antony

Music by : Vijay Antony

Female : 1..2…3…4

Male : En peru mulla
Naa paada poren nalla
Thappu yethum senjurintha
Mannichiru allah

Male : Ellaraiyum nalla
Sandaigalae illa
Nalla manushungalaa
Vaazha vaiyyu allah

Male : Manam suru suruppa
Irukkanaum
Jalthi jalthi jalthi
Naanga sombalaththan murikkanum
Jalthi jalthi jalthi

Male : Ellaraiyum kaappaaththu
Aavo aavo aavo
Allah allah allah

Male : Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu

Male : En peru mulla
Naa paada poren nalla
Thappu yethum senjurintha
Mannichiru allah

Male : Ellaraiyum nalla
Sandaigalae illa
Nalla manushungalaa
Vaazha vaiyyu allah

Chorus : ………………………..

Male : Ganapathi john kathirvelu
Kennedy veer mohamadugala
Eppothumae thick friends-a
Vechiru allah

Male : Vetrumai pala irundhaalum
Ottrumai engal uyiraagum
Anbinilae engalai nee
Kattiru allah

Male : Arinthathu verum thuli aagum
Iruppathu perum kadal aagum
Aththanaiyum engalukku
Kaattidu allah

Male : Enakkena oru thuyar vanthaalum
Thanakkena athai ninaikkindra
Nanbaragalai eppavumae
Paarthukka allah

Male : Vaanil irukkayoo
Thuli neerilum karaivayo
Engal kallori thedi nee vanthu
Paadam eduppayo

Male : Ilamai kaalaththai
Ada yen nee padaiththaayo
Thudikkum vayasaachchu
Adikkadi perumoochchu
Thappai thaduppayo

Male : Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu

Male : En peru mulla
Naa paada poren nalla
Thappu yethum senjurintha
Mannichiru allah

Male : Ellaraiyum nalla
Sandaigalae illa
Nalla manushungalaa
Vaazha vaiyyu allah

Male : En thalai ithu nimirnthaalae
Udaiyanum antha aagaayam
Engalukku un power-ai
Thanthidu allah

Male : Thadaiyena sumai irunthaalum
Malaiyena thadai irunthaalum
Unkittathaan oppadaipom
Paathukka allah

Male : Piranthathu un kodaiyaagum
Nadappathu un padaiyaagum
Boomiyilae aththanaiyum
Un seyal allah

Male : Enakkoru pugazh vanthaalum
Enakkillai ithu unakkaagum
Aanavaththai nenjinilae
Olichidu allah

Male : Ezhai sirippilthaan
Neeyum olinthu iruppaayo
Enthan kurai theerkka
Thozhan pol vanthu
Thozhai koduppayo

Male : Enna seiveno
Unakku ennathaan seiveno
Pinni koottaththai
Engal thottaththil
Pookka seithaayo

Male : Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu
Jigu jigu jigu jigu jigu jigu

Male : En peru mulla
Naa paada poren nalla
Thappu yethum senjurintha
Mannichiru allah

Male : Ellaraiyum nalla
Sandaigalae illa
Nalla manushungalaa
Vaazha vaiyyu allah

Male : Manam suru suruppa
Irukkanaum
Jalthi jalthi jalthi
Naanga sombalaththan murikkanum
Jalthi jalthi jalthi

Male : Ellaraiyum kaappaaththu
Aavo aavo aavo
Allah allah allah

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பெண் : 1 2 3 4

ஆண் : என் பேரு முல்லா
நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா
மன்னிச்சிரு அல்லா

ஆண் : எல்லாரையும் நல்லா
சண்டைகளே இல்லா நல்ல
மனுஷங்களா வாழ வைய்யு
அல்லா

ஆண் : மனம் சுறு சுறுப்பா
இருக்கனும் ஜல்தி ஜல்தி
ஜல்தி நாங்க சோம்பலத்தான்
முறிக்கனும் ஜல்தி ஜல்தி
ஜல்தி

ஆண் : எல்லாரையும்
காப்பாத்து ஆவோ ஆவோ
ஆவோ அல்லா அல்லா
அல்லா

ஆண் : ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு

ஆண் : என் பேரு முல்லா
நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா
மன்னிச்சிரு அல்லா

ஆண் : எல்லாரையும் நல்லா
சண்டைகளே இல்லா நல்ல
மனுஷங்களா வாழ வைய்யு
அல்லா

குழு : …………………………………..

ஆண் : கணபதி ஜான் கதிர்வேலு
கென்னடி வீர் மொஹம்மதுகள
எப்போதுமே திக் பிரண்ட்ஸ்ஸா
வெச்சிரு அல்லா

ஆண் : வேற்றுமை பல
இருந்தாலும் ஒற்றுமை
எங்கள் உயிராகும் அன்பினிலே
எங்களை நீ காத்திரு அல்லா

ஆண் : அறிந்தது வெறும்
துளி ஆகும் இருப்பது பெரும்
கடல் ஆகும் அத்தனையும்
எங்களுக்கு காட்டிடு அல்லா

ஆண் : எனக்கென ஒரு துயர்
வந்தாலும் தனக்கென அதை
நினைக்கின்ற நண்பர்களை
எப்பவுமே பார்த்துக்க அல்லா

ஆண் : வானில் இருக்காயோ
துளி நீரிலும் கரைவாயோ
எங்கள் கல்லூரி தேடி நீ
வந்து பாடம் எடுப்பாயோ

ஆண் : இளமை காலத்தை
அட ஏன் நீ படைத்தாயோ
துடிக்கும் வயசாச்சு அடிக்கடி
பெரு மூச்சு தப்பை தடுப்பாயோ

ஆண் : ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு

ஆண் : என் பேரு முல்லா
நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா
மன்னிச்சிரு அல்லா

ஆண் : எல்லாரையும் நல்லா
சண்டைகளே இல்லா நல்ல
மனுஷங்களா வாழ வைய்யு
அல்லா

ஆண் : என் தலை இது
நிமிர்ந்தாலே உடையனும்
அந்த ஆகாயம் எங்களுக்கு
உன் பவரை தந்திடு அல்லா

ஆண் : தடையென சுமை
இருந்தாலும் மலையென
தடை இருந்தாலும் உன்
கிட்டத்தான் ஒப்படைப்போம்
பாத்துக்க அல்லா

ஆண் : பிறந்தது உன்
கொடையாகும் நடப்பது
உன் படையாகும் பூமியிலே
அத்தனையும் உன் செயல்
அல்லா

ஆண் : எனக்கொரு புகழ்
வந்தாலும் எனக்கில்லை
இது உனக்காகும் ஆணவத்தை
நெஞ்சினிலே ஒழிச்சிடு அல்லா

ஆண் : ஏழை சிரிப்பில் தான்
நீயும் ஒளிந்து இருப்பாயோ
எந்தன் குறை தீர்க்க தோழன்
போல் வந்து தோளை
கொடுப்பாயோ

ஆண் : என்ன செய்வேனோ
உனக்கு என்னதான் செய்வேனோ
பின்னி கூட்டத்தை எங்கள்
தோட்டத்தில் பூக்க செய்தாயோ

ஆண் : ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு

ஆண் : என் பேரு முல்லா
நா பாட போறேன் நல்லா
தப்பு ஏதும் செஞ்சிருந்தா
மன்னிச்சிரு அல்லா

ஆண் : எல்லாரையும் நல்லா
சண்டைகளே இல்லா நல்ல
மனுஷங்களா வாழ வைய்யு
அல்லா

ஆண் : மனம் சுறு சுறுப்பா
இருக்கனும் ஜல்தி ஜல்தி
ஜல்தி நாங்க சோம்பலத்தான்
முறிக்கனும் ஜல்தி ஜல்தி
ஜல்தி

ஆண் : எல்லாரையும்
காப்பாத்து ஆவோ ஆவோ
ஆவோ அல்லா அல்லா
அல்லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here