Singers : P. Unni Krishnan and Preethi Uttamsingh

Music by : Ilayaraja

Chorus : Ommm ommm

Male : Allaa un aanai padi
Ellam nadakkum o ellam nadakkum
Thollai illaadha vannam
Nanmai pirakkum o nanmai pirakkum

Male : Uyir kaadhal indru undaanadhu
Iru jeevan ondru endraanadhu
Endha pirappum neeyum naanum kooda

Female : Allaa un aanai padi
Ellam nadakkum o ellam nadakkum
Thollai illaadha vannam
Nanmai pirakkum o nanmai pirakkum

Female : Kaadhalukku undu kalyaana raasi
Serthu vaikkum nammai allaavin aasi

Male : Vaaduvadho endhan mumthaajin dhegam
Odi vandhen ini nee thaan en dhegam

Female : Nee neengi irundhaal
Solai vanam paalai aagum enakku

Male : Nee kooda nadandhaal
Veru oru sorgam ingae edharkku

Female : Unnai naan ennai nee
Kaanum podhu
Kangal kalyaana pan paadumae

Male : Allaa un aanai padi
Ellam nadakkum o ellam nadakkum
Thollai illaadha vannam
Nanmai pirakkum o nanmai pirakkum

Female : Uyir kaadhal indru undaanadhu
Iru jeevan ondru endraanadhu
Male : Endha pirappum neeyum naanum kooda

Male : Allaa un aanai padi
Ellam nadakkum o ellam nadakkum
Female : Thollai illaadha vannam
Nanmai pirakkum o nanmai pirakkum

Male : Poo parithaen indha poom paavaikkaaga
Naan thoduthaen indha poo maalaikkaaga

Female : Maalaiyudan thirumaangalyam soodi
Kai anaippen nalla kannoonjal aadi

Male : Kel kaadhu kulira
Kaadhal enum geethai naalum padippen

Female : Naan kaalam muzhudhum
Kannan thodum raadhai pola iruppen

Male : Ammammaa kannammaa
Aasai ennum mazhai oyaadhu oyaadhammaa

Female : Allaa un aanai padi
Ellam nadakkum o ellam nadakkum
Thollai illaadha vannam
Nanmai pirakkum o nanmai pirakkum

Female : Uyir kaadhal indru undaanadhu
Iru jeevan ondru endraanadhu
Endha pirappum neeyum naanum kooda

Male : Allaa un aanai padi
Ellam nadakkum o ellam nadakkum
Thollai illaadha vannam
Nanmai pirakkum o nanmai pirakkum

பாடகர்கள் : பி. உன்னி கிருஷ்ணன் மற்றும் ப்ரீத்தி உத்தம்சிங்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஓம்ம்ம் ஓம்ம்ம்

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

பெண் : காதலுக்கு உண்டு கல்யாண ராசி
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி

ஆண் : வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்
ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்

பெண் : நீ நீங்கி இருந்தால்
சோலைவனம் பாலை ஆகும் எனக்கு

ஆண் : நீ கூட நடந்தால்
வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு

பெண் : உன்னை நான் என்னை நீ
காணும் போது
கண்கள் கல்யாண பண்பாடுமே

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

ஆண் : உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
ஆண் : எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
பெண் : தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

ஆண் : பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக

பெண் : மாலையுடன் திருமாங்கல்யம் சூடி
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி

ஆண் : கேள் காது குளிர
காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்

பெண் : நான் காலம் முழுதும்
கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்

ஆண் : அம்மம்மா கண்ணம்மா
ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா

பெண் : அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

பெண் : உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

ஆண் : அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here