Singer : Vani Jairam

Music by : Gangai Amaran

Female : ………………

Female : Alli pookkalae
Poovai killum meengalae
Unmai solli pongalaen
Mannan evano ooho….
Mannan evano…..

Female : Alli pookkalae
Poovai killum meengalae
Unmai solli pongalaen
Mannan evano ooho….
Mannan evano…..

Female : Thaen surakkum idzhalil irunthu
Paal pazhangal vazhngum virunhu
Mazhai sinthi viriyaatho
Pon vaazhai kuruththu
Adhai theendum vaadai kaatru
Ival aadum thennang keettru

Female : Alli pookkalae
Poovai killum meengalae
Unmai solli pongalaen
Mannan evano ooho….
Mannan evano…..

Female : Poo manakkum varaikkum mayakkam
Poo mudiththaal varumaa urakkam
Pen sonnaal kan munnaal
Kan vaasal thirakkum

Female : Alli pookkalae
Poovai killum meengalae
Unmai solli pongalaen
Mannan evano ooho….
Mannan evano…..

Female : Alli pookkalae
Poovai killum meengalae
Unmai solli pongalaen
Mannan evano ooho….
Mannan evano…..
Ooho….laala lalalaa….mmm…..

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆஹா ஹா ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆஹா ஹா ஆஅ…..ஆஅ…..ஆ…..
ஆஹா ஆ……ஆஹா…..ஆ…..ஆ…..ஆ….

பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ….

பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ….

பெண் : தேன் சுரக்கும் இதழில் இருந்து
பால் பழங்கள் வழங்கும் விருந்து
மழை சிந்தி விரியாதோ
பொன் வாழை குருத்து
அதை தீண்டும் வாடைக் காற்று
இவள் ஆடும் தென்னங்கீற்று….

பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ….

பெண் : பூ மணக்கும் வரைக்கும் மயக்கம்
பூ முடித்தால் வருமா உறக்கம்
பெண் சொன்னால் கண் முன்னால்
கண் வாசல் திறக்கும்
அதை வாயில் சொன்னால் கூசும்
இனி நாணம் தானே பேசும்…..

பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ….

பெண் : அல்லிப் பூக்களே
பூவைக் கிள்ளும் மீன்களே
உண்மை சொல்லி போங்களேன்
மன்னன் எவனோ ஓஹோ…..
மன்னன் எவனோ…
ஓஹோ……லால லலலா…..ம்ம்ம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here