Singers : K. S. Chithra and Malaysia Vasudevan

Music by : Rajan & Rajan

Male : Alli poova killi paakka
Idhu nalla neramadi
Alli poova killi paakka
Idhu nalla neramadi

Female : Kanni poovo kanni pogum
Tharavenum thaali kodi
Kanni poovo kanni pogum
Tharavenum thaali kodi

Male : Oru paarvaiyo vidhaiyanadhu
Maru paarvaiyoo mazhaiyaanadhu
Oru paarvaiyo vidhaiyanadhu
Maru paarvaiyoo mazhaiyaanadhu
Female : Oru paarvaiyil poovanadhu
Maru paarvaiyil aalanadhu
Male : Poo pookkavae naal vandhadhu

Female : Kanni poovo kanni pogum
Tharavenum thaali kodi
Male : Alli poova killi paakka
Idhu nalla neramadi

Female : Thadumaaruthae thanni kudam
Alaipaayudhae kanni kodam
Thadumaaruthae thanni kudam
Alaipaayudhae kanni kodam

Male : Poomaalaiyo poradudhu
Aathangarai soodanadhu
Female : En aasaiyoo meeriyadhu

Male : Alli poova killi paarkka
Idhu nalla neramadi
Female : Kanni poovo kanni pogum
Tharavenum thaali kodi
Both : Lalalala……lalalala lalalala…..lalala…(2)

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன்

ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி

பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி

ஆண் : ஒரு பார்வையோ விதையானது
மறுப் பார்வையோ மழையானது
பெண் : ஒருப் பார்வையில் பூவானது
மறுப் பார்வையில் ஆளானது
ஆண் : பூப்பூக்கவே நாள் வந்தது

பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி

பெண் : தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்
தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்

ஆண் : பூமாலையோ போராடுது
ஆத்தங்கரை சூடானது
பெண் : என் ஆசையோ மீறியது

ஆண் : அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
பெண் : கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
இருவர் : லலலல…..லாலாலாலாலா…..லாலாலா….(2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here