Singers : Arunmozhi and Harini

Music by : Ilayaraja

Female : Aa… ahaa
Aahaahaa haahaa
Aahahaa aahaa haahaa
Haahaahaa haahahaa…

Male : Alli sundharavalli laali sollu laali

Female : Hoho thudhudhu

Male : Valli azhagukkenna vaeli enna vaeli

Female : Hoho

Male : Oor urangudhu

Female : Aahaaha

Male : Poo urangudhu

Female : Aahaaha

Male : Naan thoongavae

Female : Aahaaha

Male : Paayaai nee iru arae hahhaa
Alli sundharavalli laali sollu laali

Female : Hoho thudhudhu

Male : Valli azhagukkenna vaeli enna vaeli

Female : Hoho

Chorus : …………………………

Male : Katti pidikka kattil sirikka
Idhuvallvao neram

Chorus : Ammaadi thaangaadhu
Ila maeni ila maeni

Male : Vekka chivappai thottu vazhithu
Madhu kudithaal podhum

Chorus : Madi thaedi vizhuvaalo
Yuvaraani yuvaraani

Male : Vaai thirandha poovin ullae
Pulli ondru paarthu
Vaasa manjal maeni engum
Veenai isai kettu
Ulloora kalloora kan moodi naan kanda
Sandhosham solvaenadi

Male : Alli sundharavalli laali sollu laali

Female : Hoho thudhudhu

Male : Valli azhagukkenna vaeli enna vaeli

Female : Hoho

Male : Oor urangudhu

Female : Aahaaha

Male : Poo urangudhu

Female : Aahaaha

Male : Naan thoongavae

Female : Aahaaha

Male : Paayaai nee iru arae hahhaa
Alli sundharavalli laali sollu laali

Female : Hoho thudhudhu

Male : Valli azhagukkenna vaeli enna vaeli

Female : Hoho

Chorus : …………………………

Male : Mullai sirippum pillai thavippum
Kondaalae kanni

Chorus : Ammaadi un maeni
Kannaadi kannaadi

Male : Kannai suzhithu ennai izhukkum
Vidi kaalai velli

Chorus : Nenjodu kan moodu
Maravaadhae maravaadhae

Male : Kungumathai poosi kondu
Naanam ida vendum
Sangamathin thaedhi vaithu
Vaanam thoda vendum
Sorgathin dhoorathai nee solla naan solla
Sandhosham sandhoshamae

Male : Alli sundharavalli laali sollu laali

Female : Hoho thudhudhu

Male : Valli azhagukkenna vaeli enna vaeli

Female : Hoho

Male : Oor urangudhu

Female : Aahaaha

Male : Poo urangudhu

Female : Aahaaha

Male : Naan thoongavae

Female : Aahaaha

Male : Paayaai nee iru arae hahhaa
Alli sundharavalli laali sollu laali

Female : Hoho thudhudhu

Male : Valli azhagukkenna vaeli enna vaeli

Female : Hoho

Chorus : …………………………

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ……ஹஹா
ஆஹாஹா ஹாஹா
ஆஹஹா ஆஹா ஹாஹா
ஹாஹாஹா ஹாஹஹா…….

ஆண் : அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெண் : ஹோஹோ துதுது

ஆண் : வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெண் : ஹோஹோ

ஆண் : ஊர் உறங்குது

பெண் : ஆஹாஹ

ஆண் : பூ உறங்குது

பெண் : ஆஹாஹ

ஆண் : நான் தூங்கவே

பெண் : ஆஹாஹ

ஆண் : பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா
அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெண் : ஹோஹோ துதுது

ஆண் : வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெண் : ஹோஹோ

குழு : ……………………………

ஆண் : கட்டிப் பிடிக்க கட்டில் சிரிக்க
இதுவல்லவோ நேரம்

குழு : அம்மாடி தாங்காது
இள மேனி இள மேனி

ஆண் : வெக்கச் சிவப்பை தொட்டு வழித்து
மது குடித்தால் போதும்

குழு : மடி தேடி விழுவாளோ
யுவராணி யுவராணி

ஆண் : வாய் திறந்த பூவினுள்ளே
புள்ளி ஒன்று பார்த்து
வாச மஞ்சள் மேனி எங்கும்
வீணை இசை கேட்டேன்
உள்ளூர கள்ளூர கண் மூடி நான் கண்ட
சந்தோஷம் சொல்வேனடி

ஆண் : அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெண் : ஹோஹோ துதுது

ஆண் : வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெண் : ஹோஹோ

ஆண் : ஊர் உறங்குது

பெண் : ஆஹாஹ

ஆண் : பூ உறங்குது

பெண் : ஆஹாஹ

ஆண் : நான் தூங்கவே

பெண் : ஆஹாஹ

ஆண் : பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா
அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெண் : ஹோஹோ துதுது

ஆண் : வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெண் : ஹோஹோ

குழு : …………………………

ஆண் : முல்லைச் சிரிப்பும் பிள்ளைத் தவிப்பும்
கொண்டாளே கன்னி

குழு : அம்மாடி உன் மேனி
கண்ணாடி கண்ணாடி

ஆண் : கண்ணைச் சுழித்து என்னை இழுக்கும்
விடி காலை வெள்ளி

குழு : நெஞ்சோடு கண் மூடு
மறவாதே மறவாதே

ஆண் : குங்குமத்தைப் பூசிக் கொண்டு
நாணம் இட வேண்டும்
சங்கமத்தின் தேதி வைத்து
வானம் தொட வேண்டும்
சொர்க்கத்தின் தூரத்தை நீ சொல்ல நான் சொல்ல
சந்தோஷம் சந்தோஷமே

ஆண் : அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெண் : ஹோஹோ துதுது

ஆண் : வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெண் : ஹோஹோ

ஆண் : ஊர் உறங்குது

பெண் : ஆஹாஹ

ஆண் : பூ உறங்குது

பெண் : ஆஹாஹ

ஆண் : நான் தூங்கவே

பெண் : ஆஹாஹ

ஆண் : பாயாய் நீ இரு அரே ஹஹ்ஹா
அல்லி சுந்தரவல்லி லாலி சொல்லு லாலி

பெண் : ஹோஹோ துதுது

ஆண் : வள்ளி அழகுக்கென்ன வேலி என்ன வேலி

பெண் : ஹோஹோ

குழு : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here