Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Madhukkoor Kannan

Male : Mmmmm…..mmmmm….mmmm….
Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa
Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa

Male : Aadum naal paadum naal thaalangal
Ini anantham aarambam vaarungal
Aadum naal paadum naal thaalangal
Ini anantham aarambam vaarungal

Male : Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa

Male : Sevai seitha kattrae pesaayo
Shemangal laabangal yaatho
Palli sendra kaala paadhaigalae
Paalangal maadangal aahaa

Male : Purandu odum nadhi magal
Irandu karaiyum kavithaigal
Thaniththa kaalam valarntha idangalae
Ilamai ninaivai isaikkum therukkal

Male : Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa

Male : Kaaval seitha kottai kaanaayo
Kangalin seedhanamthaano
Kalli nindra kaattil mulligale
Kaaranam maathenum theno

Male : Viriyum pookkal vaanangal
Visiriyaagum naanalgal
Maraththin vaerum magizhchchi padukkaiyae
Pazhaiya sogam iniyum illai

Male : Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa
Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa
Mmm….mm…..mmm….mmmm….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன்

ஆண் : ம்ம்ம்ம்ம்ம்…….ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆண் : ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆண் : சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா

ஆண் : புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்ந்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆண் : காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம்தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ

ஆண் : விரியும் பூக்கள் வானங்கள்
விசிறியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ம்ம்ம்….ம்ம்ம்…….ம்ம்ம்……ம்ம்ம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here