Singer : Udit Narayan

Music by : Deva

Chorus : …………………………..
Alluuuu….
…………………………………………
Thaluuuu…..

Male : Allu allu allu allu
Thallu thallu thallu thallu
Hei allu hei thallu
Hei allu allu thallu thallu

Male : Allu allu allu allu
Thallu thallu thallu thallu
Allu allu alluratha allu
Thallu thallu dum pudichchu thallu

Male : Ayyayoo ayna varam
Mmyna varada
Chorus : Allu
Male : Achacho myna voda
Naina varanda
Chorus : Thallu

Male : Ammamma dummel kuppam
Nimmy varada
Chorus : Allu
Male : Appappa nimmy kooda
Mummy varada
Chorus : Thallu

Male : Broad gauge aunty varada
Chorus : Allu allu
Meter gauge uncle varanda
Chorus : Thallu thallu

Male : Hei allu allu allu allu
Thallu thallu thallu thallu

Chorus : Alra jollu …aa … allu

Male : Arabu kudhirai pol
Asanju varaaluda allu
Chorus : Allu allu
Male : Kudhirai kaaran dhaan
Kooda vaaraanuda thallu
Chorus : Thallu thallu

Male : Hyundaai varudhu allu allu
Thanni lorrya thallu thallu ….thallu
Scooty varudhu allu allu
Buldozera thallu thallu …thallu

Male : Anusarichcha allu allu
Analadichcha thallu thallu
Sirichadhuna allu allu
Morachadhuna thallu thallu

Male : Allu allu allu allu
Thallu thallu thallu thallu
Allu allu alluratha allu
Thallu thallu dum pudichchu thallu

Male : Adho paaru kaaka
Chorus : Kaaka kaaka
Male : Kadayila vikkidhu seeka
Chorus : Seeka seeka

Male : {Adho paaru kaaka
Kadayila vikkidhu seeka
Ponnu varaa shokka
Yezhundhu poda mooka} (2)

Male : Aadura vayasula
Aadiththaan paarkanumda allu
Chorus : Allu allu
Male : Ada advice panna
Yevanaachum vandhana thallu
Chorus : Thallu thallu

Male : Unakku pidichcha allu allu
Ooru kedachcha thallu thallu..thallu
Adichchu pidichchu allu allu
Araichchu salichchu thallu thallu…thallu

Male : Manasa mattum allu allu
Mathadhellam thallu thallu
Galagalappa allu allu
Kavalaiyellam thallu thallu

Male : Allu allu allu allu
Thallu thallu thallu thallu
Allu allu alluratha allu
Thallu thallu dum pudichchu thallu

Male : Ayyayoo ayna varam
Mmyna varada
Chorus : Allu
Male : Achacho myna voda
Naina varanda
Chorus : Thallu

Male : Ammamma dummel kuppam
Nimmy varada
Chorus : Allu
Male : Appappa nimmy kooda
Mummy varada
Chorus : Thallu

Male : Broad gauge aunty varada
Chorus : Allu allu
Meter gauge uncle varanda
Chorus : Thallu thallu

Male : Hei allu allu allu allu
Thallu thallu thallu thallu

Male : Allu allu allu
Allu allu allu
Allu allu allu
Allu allu allu

Male : Yenna allu viduraru da yeppa

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ……………………..
அள்ளு
………………………………..
தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு ஹேய் அள்ளு ஹேய்
தள்ளு ஹேய் அள்ளு அள்ளு
தள்ளு தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு
தள்ளு

ஆண் : அய்யயோ அய்னா
வரம் மைனா வராடா
குழு : அள்ளு
ஆண் : அச்சச்சோ மைனா
வோட நைனா வரான்டா
குழு : தள்ளு

ஆண் : அம்மம்மா டும்மீல்
குப்பம் நிம்மி வராடா
குழு : அள்ளு
ஆண் : அப்பப்பா நிம்மி கூட
மம்மி வராடா
குழு : தள்ளு

ஆண் : ப்ராட் கேஜ்
ஆன்டி வராடா
குழு : அள்ளு அள்ளு
ஆண் : மீட்டர் கேஜ்
அங்கிள் வரான்டா
குழு : தள்ளு தள்ளு

ஆண் : ஹேய் அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு தள்ளு தள்ளு
தள்ளு தள்ளு

குழு : அல்ரா ஜொல்லு
ஆ அள்ளு

ஆண் : அரபு குதிரை போல்
அசஞ்சு வராளுடா அள்ளு
குழு : அள்ளு அள்ளு
ஆண் : குதிரை காரன் தான்
கூட வரானுடா தள்ளு
குழு : தள்ளு தள்ளு

ஆண் : ஹுண்டாய் வருது
அள்ளு அள்ளு தண்ணி லாரிய
தள்ளு தள்ளு தள்ளு ஸ்கூட்டி
வருது அள்ளு அள்ளு புல்டவ்சர
தள்ளு தள்ளு தள்ளு

ஆண் : அனுசரிச்சா அள்ளு
அள்ளு அனல் அடிச்சா தள்ளு
தள்ளு சிரிச்சதுன்னா அள்ளு
அள்ளு மொறச்சதுன்னா
தள்ளு தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு
தள்ளு

ஆண் : அதோ பாரு காக்கா
குழு : காக்கா காக்கா
ஆண் : கடையில விக்குது சீக்கா
குழு : சீக்கா சீக்கா

ஆண் : { அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு வாரா ஷாக்கா
எழுந்து போடா மூக்கா } (2)

ஆண் : ஆடுற வயசுல
ஆடி தான் பார்க்கணும்
டா அள்ளு
குழு : அள்ளு அள்ளு
ஆண் : அட அட்வைஸ்
பண்ண எவனாச்சும்
வந்தானா தள்ளு
குழு : தள்ளு தள்ளு

ஆண் : உனக்கு பிடிச்சா அள்ளு
அள்ளு ஊரு கெடச்சா தள்ளு
தள்ளு தள்ளு அடிச்சு பிடிச்சு
அள்ளு அள்ளு அரைச்சு சலிச்சு
தள்ளு தள்ளு தள்ளு

ஆண் : மனச மட்டும் அள்ளு
அள்ளு மத்ததெல்லாம் தள்ளு
தள்ளு கலகலப்ப அள்ளு அள்ளு
கவலை எல்லாம் தள்ளு தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு
தள்ளு

ஆண் : அய்யயோ அய்னா
வரம் மைனா வராடா
குழு : அள்ளு
ஆண் : அச்சச்சோ மைனா
வோட நைனா வரான்டா
குழு : தள்ளு

ஆண் : அம்மம்மா டும்மீல்
குப்பம் நிம்மி வராடா
குழு : அள்ளு
ஆண் : அப்பப்பா நிம்மி
கூட மம்மி வராடா
குழு : தள்ளு

ஆண் : ப்ராட் கேஜ்
ஆன்டி வராடா
குழு : அள்ளு அள்ளு
ஆண் : மீட்டர் கேஜ்
அங்கிள் வரான்டா
குழு : தள்ளு தள்ளு

ஆண் : ஹேய் அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு
தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு

ஆண் : அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு

ஆண் : என்னா அள்ளு
விடுறாரு டா எப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here