Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : T. G. Lingappa

Male : Vithaagi mulaiyaagi sediyaaga kodiyaaga
Vilaindha kaadhal

Female : Poovaagi panjaagi kaayaga kaniyaaga
Kanindha kaadhal

Male : Amaidhi amaidhi amaidhi amaidhi
Ulagengum orae amaidhi
Amaidhi amaidhi
Ulagengum orae amaidhi
Amaidhiyin naduvae melliya orr kural
Arugil vaa ena azhaithathu

Female : Angum ingum thedi nindraal
Angum ingum thedi nindraal
Andha azhagum kangalil kidaithathu
Azhagum kangalil kidaithathu

Female : Amaidhi amaidhi
Ulagengum orae amaidhi

Male : Yaar ena kettaan per solla maranthu
Naanathinaal thalai kunindhathu
Yaar ena kettaan per solla maranthu
Naanathinaal thalai kunindhathu

Female : Per sollum munnae pazhagiya thunai pol
Per sollum munnae pazhagiya thunai pol
Maarbinil avalai anaithathu
Maarbinil avalai anaithathu

Male : Amaidhi amaidhi
Ulagengum orae amaidhi

Female : Vaiyam urangidum nerathilae
Aval malaranai melae kaniyaanaal
Malaranai melae kaniyaanaal

Male : Vaazhvin ragasiyam arindhu konden
Avan kaniyum munnae kili aanaan
Kaniyum munnae kili aanaan

Both : Amaidhi amaidhi
Ulagengum orae amaidhi
Amaidhi amaidhi

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : டி . ஜி. லிங்கப்பா

ஆண் : வித்தாகி முளையாகி செடியாக கொடியாக
விளைந்த காதல்

பெண் : பூவாகி பிஞ்சாகி காயாக கனியாக
கனிந்த காதல்

ஆண் : அமைதி அமைதி அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி
அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி
அமைதியின் நடுவே மெல்லிய ஓர் குரல்
அருகில் வா என அழைத்தது

பெண் : அங்கும் இங்கும் தேடி நின்றாள்
அங்கும் இங்கும் தேடி நின்றாள்
அந்த அழகும் கண்களில் கிடைத்தது
அழகும் கண்களில் கிடைத்தது

பெண் : அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி

ஆண் : யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து
நாணத்தினால் தலை குனிந்தது
யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து
நாணத்தினால் தலை குனிந்தது

பெண் : பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல்
பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல்
மார்பினில் அவளை அணைத்தது….
மார்பினில் அவளை அணைத்தது…

ஆண் : அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி

பெண் : வையம் உறங்கிடும் நேரத்திலே
அவள் மலரணை மேலே கனியானாள்
மலரணை மேலே கனியானாள்
ஆண் : வாழ்வின் ரகசியம் அறிந்து கொண்டான்
அவன் கனியும் முன்னே கிளி ஆனான்
கனியும் முன்னே கிளி ஆனான்……

இருவர் : அமைதி அமைதி
உலகமெங்கும் ஒரே அமைதி
அமைதி அமைதி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here