Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Viswanathan – Ramamoorthy

Male : Thennai ilam keettrinilae…
Ae… ae… ae…

Male : Thennai ilam keettrinilae
Thaalaattum thendraladhu
Thennai ilam keettrinilae
Thaalaattum thendraladhu
Thennai thanai saaithu vidum
Puyalaaga varum pozhudhu
Thennai thanai saaithu vidum
Puyalaaga varum pozhudhu

Male : Amaidhiyaana nadhiyinilae
Odum odam
Alavillaadha vellam vandhaal
Aadum
Kaattrinilum mazhaiyinilum
Kalanga vaikkum idiyinilum

Male : Kaattrinilum mazhaiyinilum
Kalanga vaikkum idiyinilum
Karayinilae odhunghi nindraal vaazhum
Hoi hoi
Female : Kaattrinilum mazhaiyinilum
Kalanga vaikkum idiyinilum
Karayinilae odhunghi nindraal vaazhum(Overlap)

Male : Amaidhiyaana nadhiyinilae
Odum odam
Alavillaadha vellam vandhaal
Aadum
Female : Oo….ooo….oo…..oo….oo….ooo…..(Overlap)

Female : O… amaidhiyaana nadhiyinilae
Nadhiyinilae nadhiyinilae odum

Female : Naanalilae kaaleduthu
Nadandhu vandha penmai idhu
Naanam ennum thendralilae
Thottil kattum menmai idhu

Female : Andhiyil mayangi vizhum
Kaalaiyil thelindhu vidum
Anbu mozhi kettu vittaal
Thunba nilai maari vidum

Female : Amaidhiyaana nadhiyinilae
Odum odam
Alavillaadha vellam vandhaal
Aadum
Kaattrinilum mazhaiyinilum
Kalanga vaikkum idiyinilum
Karayinilae odhungi nindraal vaazhum
Hoi hoi

Female : Amaidhiyaana nadhiyinilae odum

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : தென்னம்
இளங்கீற்றினிலே…..ஏ…..ஏ….ஏ….
{தென்னம் இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றல் அது} (2)

ஆண் : {தென்னைதனைச்
சாய்த்துவிடும் புயலாக
வரும்பொழுது}(2)

ஆண் : அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

ஆண் : காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்

ஆண் : காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்

ஆண் : அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

பெண் : ஓஒ…..ஓஓ……ஓஒ….
ஓஒ…..ஓஒ…..ஓஒ…..

பெண் : அமைதியான
நதியினிலே நதியினிலே
நதியினிலே ஓடும்

பெண் : நாணலிலே
காலெடுத்து நடந்து
வந்த பெண்மை இது

பெண் : நாணம் என்னும்
தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது

பெண் : அந்தியில்
மயங்கி விழும்
காலையில் தெளிந்து
விடும்

பெண் : அன்பு மொழி
கேட்டுவிட்டால் துன்ப
நிலை மாறிவிடும்

பெண் : அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

பெண் : காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்

பெண் : அமைதியான
நதியினிலே ஓடும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here