Singer : Radha Jayalakshmi

Music Director : C. N. Pandurangan

Lyricist : Vaidiyanatha Iyer

Female : Amba arul purivaai thayabari
Annaiyum neeyallavo devi
Amba arul purivaai thayabari
Annaiyum neeyallavo devi

Female : Nambum anbarkae haa..aaa..aaa
Nambum anbarkae
Endrum nalam tharum en thaayae
Devi nalam tharum en thaayae
Nambum anbarkae
Endrum nalam tharum en thaayae
Nalam tharum en thaayae
Devi amba arul purivaai thayabari
Annaiyum neeyallavo

Female : Jagam pugazhnthida vendum
Pottiyil jeyam avar pera vendum
Devi jagam pugazhnthida vendum
Pottiyil jeyam avar pera vendum
Endhan agam magizhndhida vendum
Ennai aadharithida vendum
Avar ennai aadharithida vendum thaaye
Amba arul purivaai thayabari
Annaiyum neeyallavo devi…

பாடகி : ராதா ஜெயலட்சுமி

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : வைதியநாத ஐயர்

பெண் : அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ தேவி
அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ தேவி

பெண் : நம்பும் அன்பருக்கே ..ஹாஆஆஅ
நம்பும் அன்பருக்கே
என்றும் நலம் தரும் என் தாயே
தேவி நலம் தரும் என் தாயே
நம்பும் அன்பருக்கே
என்றும் நலம் தரும் என் தாயே
நலம் தரும் என் தாயே
தேவி அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ

பெண் : ஜகம் புகழ்ந்திட வேண்டும் போட்டியில்
ஜெயம் அவர் பெற வேண்டும் தேவி எந்தன்
ஜகம் புகழ்ந்திட வேண்டும் போட்டியில்
தேவி ஜெயம் அவர் பெற வேண்டும் தேவி
எந்தன் அகம் மகிழ்ந்திட வேண்டும்
என்னை ஆதரித்திட வேண்டும்
அவர் என்னை ஆதரித்திட வேண்டும் தாயே…….
அம்பா அருள் புரிவாய் தயாபரி
அன்னையும் நீயல்லவோ தேவி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here