Singers : Sean Roldan and Haricharan

Music by : Sean Roldan

Chorus : {Pab pab paaaa..
Paba paba pabapaaa…
Pab pab paaaa..} (2)

Male : Kaattrum en kaala suthum
Kattalaikku yengi nikka
Kannaththaan kattiputtaa
Onnnumillada
Naan aambala singam da
Naan aambala singam da

Male : Minjithaan ponadhilla
Minjinaalum kenjavilla
Paasaththa kaattiputta
Pachchapullada
Naan aambala singam da
Naan aambala singam da

Male : Thadaigal thaandidum nenjil
Pagaiyai kandu bayamilla…aahaaa..

Chorus : {Pab pab paaaa..
Paba paba pabapaaa…
Pab pab paaaa..} (2)aww…

Male : Thediththaan ponadhilla
Vandha vamba vittathilla
Vanjithuu vazhndhadhilla
Varalaarudaa…
Naan aambala singam da
Naan aambala singam da

Male : Vin kallu modhinaalum
Modhiramaa pottukkuven
Pottinnu vandhuputtaa
Modhippaaruda
Naan aambala singam da
Naan aambala singam da

Chorus : Pab pab paaaa..
Paba paba pabapaaa…
Pab pab paaaa..

Male : Needhiyum nermaiyum
Enn irandu kangalada
Sodhanayil kooda thorthadhillada
Arasiyal illa arasanum naanada
Ezhaikkellaam endrum velaikaaranda

Male : Sulandru adikkum
Puyalum naanada..
Irunda boomiyil
Vidiyal paaradaa…
Idiyum puyalum malaiyum
Enakkullae..
Pongi putta erimalathaanada..

Male : Kaattrum en kaala suthum
Kattalaikku yengi nikka
Kannaththaan kattiputtaa
Onnnumillada
Naan aambala singam da
Naan aambala singam da

Male : Minjithaan ponadhilla
Minjinaalum kenjavilla
Paasaththa kaattiputta
Pachchapullada
Naan aambala singam da
Naan aambala singam da

Male : Thadaigal thaandidum nenjil
Pagaiyai kandu bayamilla…aaahaa…

Chorus : Pab pab paaaa..
Paba paba pabapaaa…

பாடகா்கள் : ஹரிச்சரன், சீன் ரோல்டன்

இசையமைப்பாளா் : சீன் ரோல்டன்

குழு : ……………………………

ஆண் : காற்றும் என்
கால சுத்தும் கட்டளைக்கு
ஏங்கி நிக்க கண்ணதான்
கட்டிபுட்டா ஒன்னும்
இல்லடா நான் ஆம்பள
சிங்கம்டா நான் ஆம்பள
சிங்கம்டா

ஆண் : மிஞ்சிதான்
போனதில்ல மிஞ்சினாலும்
கெஞ்சவில்ல பாசத்த
காட்டிபுட்ட பச்ச புள்ளடா
நான் ஆம்பள சிங்கம்டா
நான் ஆம்பள சிங்கம்டா

ஆண் : தடைகள்
தாண்டிடும் நெஞ்சில்
பகையை கண்டு
பயமில்லை…….

குழு : ……………………………

ஆண் : தேடி தான்
போனதில்ல வந்த
வம்ப விட்டதில்ல
வஞ்சித்து வாழ்ந்ததில்ல
வரலாறுடா நான் ஆம்பள
சிங்கம்டா நான் ஆம்பள
சிங்கம்டா

ஆண் : விண்கல்லு
மோதினாலும் மோதிரமா
போட்டுக்குவேன் போட்டின்னு
வந்துபுட்டா மோதி பாருடா
நான் ஆம்பள சிங்கம்டா
நான் ஆம்பள சிங்கம்டா

குழு : ……………………………

ஆண் : நீதியும் நேர்மையும்
என் இரண்டு கண்களடா
சோதனையில் கூட
தோற்த்ததில்லடா அரசியல்
இல்லா அரசனும் நானடா
ஏழைக்கெல்லாம் என்றும்
வேலைக்காரன் டா

ஆண் : சுழன்று அடிக்கும்
புயலும் நானடா இருண்ட
பூமியில் விடியல் பாரடா
இடியும் புயலும் மழையும்
எனக்குள்ளே பொங்கிபுட்ட
எரிமலைதானடா

ஆண் : காற்றும் என்
கால சுத்தும் கட்டளைக்கு
ஏங்கி நிக்க கண்ணதான்
கட்டிபுட்டா ஒன்னும்
இல்லடா நான் ஆம்பள
சிங்கம்டா நான் ஆம்பள
சிங்கம்டா

ஆண் : மிஞ்சிதான்
போனதில்ல மிஞ்சினாலும்
கெஞ்சவில்ல பாசத்த
காட்டிபுட்ட பச்ச புள்ளடா
நான் ஆம்பள சிங்கம்டா
நான் ஆம்பள சிங்கம்டா

ஆண் : தடைகள்
தாண்டிடும் நெஞ்சில்
பகையை கண்டு
பயமில்லை…….

குழு : ……………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here