Singers : S. Janaki and Dr. Balamuralikrishna

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Ambalathu nadaraja
Un balathai kaatutharku
En kulathai therntheduthathenaiyyaa

Male : Un pathame gathiyendru
Nambiyavar veettile
Kan maraikkum vilaiyattu
Yenaiyyaa

Female : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Female : Indru poomalaiyodu
Oru pamalaiyum padikka
Nanaga nirpathenna
Nadaraja

Female : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Female : Indru poomalaiyodu
Oru pamalaiyum padikka
Nanaga nirpathenna
Nadaraja

Female : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Female : {Paalodu sangeduthu
Thaayutta varumbothu
Paalum murinthathenna
Nadarja} (2)

Female : Paathai therinthathendru
Paavai varumbothu
Deepam anainthathenna
Nadaraja

Female : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Female : {Un sevai seivatharku
Than sevaiyaithan maranthu
Uyirai parithathenna
Nadaraja} (2)

Female : Thanthai panneer koduthatharku
Bathilaga neeyenakku
Kanneer koduthathenna
Nadaraja

Female : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

Female : Indru poomalaiyodu
Oru pamalaiyum padikka
Nanaga nirpathenna
Nadaraja

Female : Pamalai avar padikka
Poomalai naan thodukka
Vaazhnal nadanthathayyaa
Nadaraja

ஆண் : அம்பலத்து நடராஜா
உன் பலத்தை காட்டுதற்கு
என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனைய்யா

ஆண் : உன் பதமே கதியென்று
நம்பியவர் வீட்டிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனைய்யா..!

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா…….

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா…….

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : {பாலோடு சங்கெடுத்து தாயூட்ட வரும்போது
பாலும் முறிந்ததென்ன நடராஜா} (2)

பெண் : பாதை தெரிந்ததென்று பாவை வரும்போது
தீபம் அணைந்ததென்ன நடராஜா……

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : {உன் சேவை செய்வதற்கு தன் சேயைத்தான் மறந்து
உயிரைப் பறித்ததென்ன நடராஜா} (2)

பெண் : தந்தை பன்னீர் கொடுத்ததற்குப் பதிலாக
நீயெனக்கு கண்ணீர் கொடுத்ததென்ன நடராஜா……….

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா

பெண் : இன்று பூமாலையோடு ஒரு பாமாலையும் படிக்க
நானாக நிற்பதென்ன நடராஜா…….

பெண் : பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க
வாழ்நாள் நடந்ததய்யா நடராஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here