Singer : P. Susheela
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Kannadasan
Carnatic : ……………..
Female : Ambigai nadagam
Ambigai nadagam
Agilam muluthum iyakkum
Aval mandhira punnagai kanden
Ambigai nadagam
Agilam muluthum iyakkum
Aval mandhira punnagai kanden
Ambigai nadagam
Female : Ponnidam poonkoondhal sathiradavum
Minnalil uruvaana idaiyaadavum
Ponnidam poonkoondhal sathiradavum
Minnalil uruvaana idaiyaadavum
Female : Vennira poopola nudhalaadavum
Vennira poopola nudhalaadavum
Vizhigalil …nadamidum
Vizhigalil nadamidum
Kanaigal pazhagum azhagum inaiyum
Female : Ambigai nadagam
Agilam muluthum iyakkum
Aval mandhira punnagai kanden
Ambigai nadagam
Female : Santhana kumbam rendu sendadavum
Thangiya kangal ennum vandaadavum
Santhana kumbam rendu sendadavum
Thangiya kangal ennum vandaadavum
Sundhara mugam kandu mana maadavum
Sundhara mugam kandu mana maadavum
Female : Iravilum pagalilum avalaiyae
Ninaivadhu sugamena varugiraar
Arivilum uravilum avalaiye
Adaivathu pugazhena ninaikiraar
Mangaiyar poongodi sengani thaen mozhi
Ammanai kandathum vandhadhu vaazhvadi
Arasanum kudigalum dharisanam
Avalukkum enakkum porutham
Female : Ambigai nadagam
Agilam muluthum iyakkum
Aval mandhira punnagai kanden
Ambigai nadagam
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
கர்நாடிக் : …………..
பெண் : அம்பிகை நாடகம்
அம்பிகை நாடகம்
அகிலம் முழுதும் இயக்கும்
அவள் மந்திரப் புன்னகை கண்டேன்…..
அம்பிகை நாடகம்
அகிலம் முழுதும் இயக்கும்
அவள் மந்திரப் புன்னகை கண்டேன்…..
அம்பிகை நாடகம்……
பெண் : பொன்னொடும் பூங்கூந்தல் சதிராடவும்
மின்னலின் உருவான இடையாடவும்
பொன்னொடும் பூங்கூந்தல் சதிராடவும்
மின்னலின் உருவான இடையாடவும்
பெண் : வெண்ணிறப் பூப்போல நுதலாடவும்
வெண்ணிறப் பூப்போல நுதலாடவும்
விழிகளில் நடமிடும்…….
விழிகளில் நடமிடும்
கணைகள் பழகும் அழகும் இணையும்…
பெண் :அம்பிகை நாடகம்
அகிலம் முழுதும் இயக்கும்
அவள் மந்திரப் புன்னகை கண்டேன்…..
அம்பிகை நாடகம்……
பெண் : சந்தனக் கும்பம் ரெண்டு செண்டாடவும்
தங்கியக் கண்கள் என்னும் வண்டாடவும்
சந்தனக் கும்பம் ரெண்டு செண்டாடவும்
தங்கியக் கண்கள் என்னும் வண்டாடவும்
சுந்தர முகம் கண்டு மனமாடவும்
சுந்தர முகம் கண்டு மனமாடவும்
பெண் : இரவிலும் பகலிலும் அவளையே
நினைவது சுகமென வருகிறார்…..
அறிவிலும் உறவிலும் அவளையே
அடைவது புகழென நினைக்கிறார்
பங்கயக் பூங்கொடி செங்கனி தேன்மொழி
அம்மனைக் கண்டதும் வந்தது வாழ்வடி
அரசனும் குடிகளும் தரிசனம்
அவளுக்கும் எனக்கும் பொருத்தம்
பெண் : அம்பிகை நாடகம்
அகிலம் முழுதும் இயக்கும்
அவள் மந்திரப் புன்னகை கண்டேன்…..
அம்பிகை நாடகம்……