Singer : S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi Somu

Male : Ambigaiyae unnai nambi vanthaen
Yae….yae….yae….yae….yaen….

Male : Ambigaiyae unnai nambi vanthaen
Unthan aalaya vaasalilae
Thavam kidanthaen thavam kidanthaen
Maagamaagasasa thaamathaamagaga
Neethaneethamama kamathanisa
Thanisanithasa
Saathamaaga thaamathama nee sugamaa sammathaama

Male : Unnai naan santhiththaen
Nee aayiraththil oruththi
Unnai naan santhiththaen
Nee aayiraththil oruththi
Ullaththaal rasiththaen
Enthan paarvaiyilae niruththi
Paarvaiyilae niruththi

Male : Unnai naan santhiththaen
Nee aayiraththil oruththi

Male : Ambigaiyae unnai nambi vanthaen
Unthan aalaya vaasalilae
Thavam kidanthaen

Male : ……………..

Male : Mohana punnagai malarnthidumpothu
Malligai thoranam manathai thodaathu
Mohana punnagai malarnthidumpothu
Malligai thoranam manathai thodaathu
Mogaththin vasamaagi mayakkam tharaathu
Ma ma ga ni tha maanganithaa
Ma ma ga ni tha maanganithaa
Gama gama gama gama kanithaa maanganitha

Male : Sammathamaa….saagasamaa….
Sammathamma sammathammaa
Naan unthan kooda vara sammathammaa
Sammathammaa
Naan unthan kooda vara sammathammaa
Sarisamamaaga nizhal polae
Naan koodavara sammathammaa….eppadi
Naan unthan kooda vara sammathammaa

Male : Ambigaiyae unnai nambi vanthaen
Unthan aalaya vaasalilae
Thavam kidanthaen thavam kidanthaen

Male : …………….

Male : Aasaiyin paathaiyil nee vantha kolam
Anantha pothaiyil mithanthathu raagam
Raagam….raagam….raagam…..
Aasaiyin paathaiyil nee vantha kolam
Anantha pothaiyil mithanthathu raagam
Aarambam aagattum perinba geetham perinba geetham

Male : Haha oru naal pothumaa
Indroru naal pothumaa
Naan paada indroru naal pothumaa
Naathamaa geethamaa naathamaa geethamaa
Unnai naan paada indru oru naal pothumaa
Pothumaa…. pothumaa….pothumaa…..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்…..
ஏ….ஏ…..ஏ………ஏ……ஏன்………..

ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்…..
உந்தன் ஆலய வாசலிலே
தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன்
மாகமாகஸஸ தாமதாமகக நீதநீதமம கமதநிஸ
தநிஸநிதஸ……………..
சாதமாக தாமதமா நீ சுகமா சம்மதமா

ஆண் : உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருத்தி
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருத்தி
உள்ளத்தால் ரசித்தேன்
எந்தன் பார்வையிலே நிறுத்தி
பார்வையிலே நிறுத்தி

ஆண் : உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருத்தி

ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்…..
உந்தன் ஆலய வாசலிலே
தவம் கிடந்தேன்

ஆண் : ………………………

ஆண் : மோஹன புன்னகை மலர்ந்திடும் போது
மல்லிகை தோரணம் மனதை தொடாது
மோஹன புன்னகை மலர்ந்திடும் போது
மல்லிகை தோரணம் மனதை தொடாது
மோகத்தின் வசமாகி மயக்கம் தராது
ம ம க நி த மாங்கனிதா
ம ம க நி த மாங்கனிதா
கம கம கம கம கனிதா மாங்கனிதா

ஆண் : சம்மதமா….. சாகசமா…..
சம்மதம்மா சம்மதம்மா
நான் உந்தன் கூடவர சம்மதம்மா
சம்மதம்மா
நான் உந்தன் கூடவர சம்மதம்மா
சரிசமமாக நிழல் போலே
நான் கூடவர சம்மதம்மா…….எப்படி..
நான் உந்தன் கூட வர சம்மதம்மா….

ஆண் : அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்…..
உந்தன் ஆலய வாசலிலே
தவம் கிடந்தேன் தவம் கிடந்தேன்

ஆண் : ………………………

ஆண் : ஆசையின் பாதையில் நீ வந்த கோலம்
ஆனந்த போதையில் மிதந்தது ராகம்
ராகம்…..ராகம்…..ராகம்…..
ஆசையின் பாதையில் நீ வந்த கோலம்
ஆனந்த போதையில் மிதந்தது ராகம்
ஆரம்பம் ஆகட்டும் பேரின்ப கீதம் பேரின்ப கீதம்

ஆண் : ஹஹ ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா நாதமா கீதமா
உன்னை நான் பாட இன்று ஒரு நாள் போதுமா
போதுமா…போதுமா…போதுமா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here