Singer : Naresh Iyer

Music by : A. R. Rahman

Male : Oo… gangaiyilae
Oru vanna paravai
Muzhgiyathae neerodu
Andha paravai karai vandhathae
Andha paravai karai vandhathae
Adhisayamana… devathaiyaa…

Male : Andha gangai aatril
Oru vanna paravai
Muzhigiyathae neerodu
Athu karaiyil vanthathae
Karaiyil vanthathae
Kangal koosum devathaiyaaga

Male : Avala avala paaru
Aval amaravathiya kelu
Ambikapathi thaan naanu
Amaravathi thaan yaaro
Ambikapathi thaan naanu
Amaravathi thaan yaaro
Oo.. amaravathi thaan yaaro

Male : Andha gangai aatril
Oru vanna paravai
Muzhigiyathae neerodu
Athu karaiyil vanthathae
Karaiyil vanthathae
Kangal koosum devathaiyaaga

Male : Adi enakku enakku endru
Thudikkum thudikkum manam
Unakku unakku endrathae
Dhinam thanakku thanakku ena
Thavikkum thavikkum ullam
Namakku namakku endru solluthae

Male : Ennai kavignan kavignan
Endru karuthi kidantha
Oru garvam alinthu vittathae
Unnai kadakkum pozhuthu
Kannil adikkum azhagu
Ennai kadaiyan kadaiyan
Endru thalluthae

Male : Kaasinagar veedhi
Pakkam vaadi
Kannil ondrai pichai
Pottu podi

Male : Avala avala paaru
Aval amaravathiya kelu
Oo.. amaravathiya kelu

Male : Pala kuzhigal kadanthu
Vazhi nadanthu nadanthu
Manam vizhiyil vizhunthu vidumae
Siru pookal thodupatharkku
Katthi unakkedharkku
Oosi ondru pothumae

Male : Unnai ninaithu ninaithu
Vizhi nanaithu nanaithu
Udal ilaithu ilaithu vittadhae
Uyir therikka therikka
Unai thurathi thurathi
Enai varuthi varuthi
Moochu muttuthae

Male : Mannil vanthom
Innoru paathi thedi
Nee thedum paathi
Naan pennae vaadi

Male : Andha gangai aatril
Oru vanna paravai
Muzhigiyathae neerodu
Athu karaiyil vanthathae
Karaiyil vanthathae
Kangal koosum devathaiyaaga

Male : Avala avala paaru
Aval amaravathiya kelu
Ambikapathi thaan naanu
Amaravathi thaan yaaro
Ambikapathi thaan naanu
Amaravathi thaan yaaro
Oo.. amaravathi thaan yaaro

Male : Andha gangai aatril
Oru vanna paravai
Muzhigiyathae neerodu
Athu karaiyil vanthathae
Karaiyil vanthathae
Kangal koosum devathaiyaaga

 

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : ஓ… கங்கையிலே
ஒரு வண்ண பறவை
மூழ்கியதே நீரோடு
அந்த பறவை கரை
வந்ததே அந்த பறவை
கரை வந்ததே அதிசயமான
தேவதையா

ஆண் : அந்த கங்கை
ஆற்றில் ஒரு வண்ண
பறவை மூழ்கியதே
நீரோடு அது கரையில்
வந்ததே கரையில்
வந்ததே கண்கள் கூசும்
தேவதையாக

ஆண் : அவளா அவளா
பாரு அவள் அமராவதியா
கேளு அம்பிகாபதி தான்
நானு அமராவதி தான்
யாரோ அம்பிகாபதி தான்
நானு அமராவதி தான்
யாரோ ஓ… அமராவதி
தான் யாரோ

ஆண் : அந்த கங்கை
ஆற்றில் ஒரு வண்ண
பறவை மூழ்கியதே
நீரோடு அது கரையில்
வந்ததே கரையில்
வந்ததே கண்கள் கூசும்
தேவதையாக

ஆண் : அடி எனக்கு
எனக்கு என்று துடிக்கும்
துடிக்கும் மனம் உனக்கு
உனக்கு என்றதே தினம்
தனக்கு தனக்கு என
தவிக்கும் தவிக்கும்
உள்ளம் நமக்கு நமக்கு
என்று சொல்லுதே

ஆண் : என்னை கவிஞன்
கவிஞன் என்று கருதி கிடந்த
ஒரு கர்வம் அழிந்து விட்டதே
உன்னை கடக்கும் பொழுது
கண்ணில் அடிக்கும் அழகு
என்னை கடையன் கடையன்
என்று தள்ளுதே

ஆண் : காசி நகர்
வீதி பக்கம் வாடி
கண்ணில் ஒன்றை
பிச்சைப்போட்டு
போடி

ஆண் : அவளா அவளா
பாரு அவள் அமராவதியா
கேளு ஓ… அமராவதியா
கேளு

ஆண் : பல குழிகள்
கடந்து வலி நடந்து
நடந்து மனம் விழியில்
விழுந்து விடுமே சிறு
பூக்கள் தொடுப்பதற்க்கு
கத்தி உனக்கெதற்க்கு
ஊசி ஒன்று போதுமே

ஆண் : உன்னை
நினைத்து நினைத்து
விழி நனைத்து நனைத்து
உடல் இளைத்து இளைத்து
விட்டதே உயிர் தெரிக்க
தெரிக்க உன்னை துரத்தி
துரத்தி எனை வருத்தி
வருத்தி மூச்சு முட்டுதே

ஆண் : மண்ணில் வந்தோம்
இன்னொரு பாதி தேடி
நீ தேடும் பாதி நான்
பெண்ணே வாடி

ஆண் : அந்த கங்கை
ஆற்றில் ஒரு வண்ண
பறவை மூழ்கியதே
நீரோடு அது கரையில்
வந்ததே கரையில்
வந்ததே கண்கள் கூசும்
தேவதையாக

ஆண் : அவளா அவளா
பாரு அவள் அமராவதியா
கேளு அம்பிகாபதி தான்
நானு அமராவதி தான்
யாரோ அம்பிகாபதி தான்
நானு அமராவதி தான்
யாரோ ஓ… அமராவதி
தான் யாரோ

ஆண் : அந்த கங்கை
ஆற்றில் ஒரு வண்ண
பறவை மூழ்கியதே
நீரோடு அது கரையில்
வந்ததே கரையில்
வந்ததே கண்கள் கூசும்
தேவதையாக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here