Singers : A. M. Raja and Jikki

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : M. S. Balasubramaniyam

Female : Hoo oo hoo oo
Ambuli mama shokku parkka
Azhagaan aathangaraikku polaama
Serndhu polaama machaan polaama

Male : Hooooo ooo oooo
Kannil nee maiyum poosi
Kaal kejjai kulunga vandhu
Kannil nee maiyum poosi
Kaal kejjai kulunga vandhu
Vaaa endraal varavae mattene
Oo..oiyara pennae
Sarasamaadavae varavae mattene

Female : Chandiranin andha madhuvum
Malliyin indha madhuvum
Chandiranin andha madhuvum
Malliyin indha madhuvum
Yaarukkagavoo da
Hooo ooo en aasai machaan
Kaadhal ariya vaalibam yedhukkada

Female : Ambuli mama shokku parkka
Azhagaan aathangaraikku polaama
Serndhu polaama machaan polaama

Male : Alli poovum vennilavum
Anbu ponga thazhuvum podhu
Alli poovum vennilavum
Anbu ponga thazhuvum podhu
Meghamidaiyil varuvadheno soll
Hoooo oo singara penne
Idaiyil athai varuvadheno soll
Namm idaiyil athai varuvadheno soll

Female : Kaathu veesida oodi pogum
Megathin kadhai yen machaan
Kaathu veesida oodi pogum
Megathin kadhai yen machaan
Manasum manasum kalanthu ponaal
Athai pechi yen machaan
Hoo oo en aasai amachaan
Kaadhal ariya vaalibam yedhukkada

Both : Polaama serndhu polaama
Polaama..polaamaa..polaama…

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க
அழகான ஆத்தங்கரைக்கு போலாமா
சேர்ந்து போலாமா மச்சான் போலாமா

ஆண் : ஹோ ஓ ஓ ஓ
கண்ணில் நீ மையும் பூசி
கால் கெஜ்ஜை குலுங்க வந்து
கண்ணில் நீ மையும் பூசி
கால் கெஜ்ஜை குலுங்க வந்து
வா என்றால் வரவே மாட்டேனே
ஓ…ஒய்யாரப் பெண்ணே…
சரசமாடவே வரவே மாட்டேனே…

பெண் : சந்திரனின் அந்த மதுவும்
மல்லியின் அந்த மதுவும்
சந்திரனின் அந்த மதுவும்
மல்லியின் அந்த மதுவும்
யாருக்காகவோ டா
ஹோ ஓ ..என் ஆசை மச்சான்
காதலறியா வாலிபம் ஏதுக்கடா

பெண் : அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க
அழகான ஆத்தங்கரைக்கு போலாமா
சேர்ந்து போலாமா மச்சான் போலாமா

ஆண் : அல்லிப் பூவும் வெண்ணிலாவும்
அன்பு போங்க தழுவும் போது
அல்லிப் பூவும் வெண்ணிலாவும்
அன்பு போங்க தழுவும் போது
மேகமிடையில் வருவதேனோ சொல்
ஓ..சிங்காரப் பெண்ணே
அனம் இடையில் அத்தை வருவதேனோ சொல்

பெண் : காத்து வீசிட ஓடிப்போகும்
மேகத்தின் கதை என் மச்சான்
காத்து வீசிட ஓடிப்போகும்
மேகத்தின் கதை என் மச்சான்
மனசும் மனசும் கலந்து போனால்
அத்தை பேச்சும் ஏன் மச்சான்
ஓ….என் ஆசை மச்சான்
காதலறியா வாலிபம் ஏதுக்கடா

இருவர் : போலாமா சேர்ந்து போலாமா……
போலாமா……..போலாமா……..போலாமா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here