Singer : T. M. Soundararajan

Music by : G. Ramanathan

Male : Ambuliyai kuzhambaakki…
Ee…ee….ee….ee…
Aravindha rasamodu amudhum serthu…
Uuu…uu….uuu…uuu….
Inba nirai mugamaakki…ee…ee…ee
Kayalirandai kannaakki…ee…ee…ee..
Mannan eendha paingiliyae ..ae…
Paingiliyae…ae…ae…ae…

Male : Ayaloruvar kan padumo endranji
Ayaloruvar kan padumo endranji
Bayathodunnai kangalilae kanbadhallaal
Kana pozhudhum inai piriyaa…aaa…aa…
Kaalam yendro… o… oo…ooo…ooo..ooo

பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : அம்புலியைக் குழம்பாக்கி
ஈ…..ஈ…..ஈ…..ஈ…..
அரவிந்த ரசமோடு அமுதும் சேர்த்து…
ஊ….ஊ……ஊ…….
இன்ப நிறை முகமாக்கி…ஈ….ஈ….ஈ….
கயலிரண்டை கண்ணாக்கி…ஈ….ஈ….ஈ….

ஆண் : மன்னன் ஈந்த பைங்கிளியே
பைங்கிளியே…..ஏ….

ஆண் : அயலொருவர் கண் படுமோ
என்றஞ்சிஅயலொருவர் கண் படுமோ
என்றஞ்சிபயத்தோடுன்னை
கண்களிலே காண்பதல்லால்
கணப் பொழுதும் இணை பிரியா…ஆஆ…..
காலம் என்றோ…ஓ…ஓஓ….ஓஓ……ஓஒ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here