Singer : Mahadevan.R

Music by : Mahadevan.R

Lyrics by : Mahadevan.R

Male : Amirtha amirtha
Naan kaanaai pogindren
Vizhiyil vizhiyil
Naan thoolai pogindren
Mazhaiyil mazhaiyil
Madiyin urakkam
Kidaikumaa kidaikumaa amirtha..aa

Male : Thanna nanana nanana nananana
O o o o
Thanna nanana nanana nananana
O o o o
Naan un rasiganae … ( 8)

Male : {Nee endhan arugil nindraal
Kudam neer nadhiyaagum
Uyirae uyir nee pirindhaal
Kaneer kadalaagum} (2)

Male : Mazhai vandha pinnalae
Kudai nenjam viriyumadi
Nee vandha pinnalae
En manam pookkuthadi

Male : {Ohh.. amirtha amirtha
Kaanaai pogindren
Un vizhigalilae…
Ohhh…. amirtha amritha
Maanai thullugiren
Un siripinilae….} (2)

Male : Meendum meendum
Ennai ilakkindren
Un paarvaiyilae….

Male : Amirtha…
Oh.. amirthaa
Yey…amirthaa
Ohh..amirthaa

Male : Amirtha amirtha
Naan kaanaai pogindren
Vizhiyil vizhiyil
Naan thoolai pogindren
Mazhaiyil mazhaiyil
Madiyin urakkam
Kidaikumaa kidaikumaa amirtha..aa

பாடகர் : மஹாதேவன் ஆர்

இசை அமைப்பாளர் : மஹாதேவன் ஆர்

பாடல் ஆசிரியர் : மஹாதேவன் ஆர்

ஆண் : அமிர்தா அமிர்தா
நான் காணாய் போகின்றேன்
விழியில் விழியில்
நான் தூலாய் போகின்றேன்
மழையில் மழையில்
மடியின் உரக்கம்
கிடைக்குமா கிடைக்குமா அமிர்தா…ஆ…

ஆண் : தன்னா நாநானா நாநானா நானாநானா
ஓ ஓ ஓ ஓ
தன்னா நாநானா நாநானா நானாநானா
ஓ ஓ ஓ ஓ
நான் உன் ரசிகனே……(8)

ஆண் : {நீ எந்தன் அருகில் நின்றால்
குடம் நீர் நதியாகும்
உயிரே உயிர் நீ பிரிந்தால்
கண்ணீர் கடலாகும்..} (2)

ஆண் : மழை வந்த பின்னாலே
குடை நெஞ்சம் விரியுமடி
நீ வந்த பின்னாலே
என் மனம் பூக்குதடி

ஆண் : {ஒ….. அமிர்தா அமிர்தா
காணாய் போகின்றேன்
உன் விழிகளிலே……….
ஒ…..அமிர்தா அமிர்தா
மானாய் துள்ளுகிறேன்
உன் சிரிப்பினிலே….} (2)

ஆண் : மீண்டும் மீண்டும்
என்னை இலக்கின்றேன்
உன் பார்வையிலே………

ஆண் : அமிர்தா….
ஓ…அமிர்தா..
ஏ…..அமிர்தா…
ஓ…..அமிர்தா…

ஆண் : அமிர்தா அமிர்தா
நான் காணாய் போகின்றேன்
விழியில் விழியில்
நான் தூலாய் போகின்றேன்
மழையில் மழையில்
மடியின் உரக்கம்
கிடைக்குமா கிடைக்குமா அமிர்தா…….ஆ..


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here