Singers : T. M. Soundararajan and P. Leela

Music by : S. Vedhachalam

Female : Amirthayogam vellikizhamai kannaalaa
Adhukkuththaaae kaaththirunthaen innaalaa
Male : Azhagu silaiyae amutha kalaiyae unnaalae
Mezhugu polae urugi nindraen thannaalae

Female : Ulaginilae oru pudhumai idhu
Unakkena piranthitta padhumai
Pazhagivittaal idhan magimai
Vayiru pasiyum edukkaatha ilamai
Ini pazhagivittaal idhan magimai
Vayiru pasiyum edukkaatha ilamai
Ini pazhagivittaal idhan magimai
Inbam tharum kannaalaa
Adhukkuththaanae kaaththirunthaen innaalaa

Male : Azhagu silaiyae amutha kalaiyae unnaalae
Mezhugu polae urugi nindraen thannaalae

Male : Nee kanintha kadhalin virunthu
Adhu kavalai theerththidum marunthu
Ondru kalanthu konja kaalam irunthu
Mei kadhal vaazhvilae inainthu
Ondru kalanthu konja kaalam irunthu
Mei kadhal vaazhvilae inainthu
Inbam tharum unnalae
Mezhugu polae urugi nindraen thannaalae

Female : Amirthayogam vellikizhamai kannaalaa
Adhukkuththaaae kaaththirunthaen innaalaa

Female : Nigarilaa paruva thaagam thaniyaa
Neendhuvom inba logam
Male : Ini inaiyillaatha suga yogam
Idhuthaanae vaazhvin anuraagam
Ini inaiyillaatha suga yogam
Idhuthaanae vaazhvin anuraagam
Inbam tharum unnalae
Mezhugu polae urugi nindraen thannaalae

Female : Amirthayogam vellikizhamai kannaalaa
Adhukkuththaaae kaaththirunthaen innaalaa….

பாடகர்கள் : டி. எம் சௌந்தரராஜன் மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பெண் : அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா
ஆண் : அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே

பெண் : உலகினிலே ஒரு புதுமை இது
உனக்கென பிறந்திட்ட பதுமை
பழகிவிட்டால் இதன் மகிமை
வயிறு பசியும் எடுக்காத இளமை
இனி பழகிவிட்டால் இதன் மகிமை
வயிறு பசியும் எடுக்காத இளமை
இன்பம் தரும் கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா……

ஆண் : அழகுச் சிலையே அமுதக் கலையே உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே

ஆண் : நீ கனிந்த காதலின் விருந்து
அது கவலை தீர்த்திடும் மருந்து
ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து
மெய்க் காதல் வாழ்விலே இணைந்து
ஒன்று கலந்து கொஞ்ச காலம் இருந்து
மெய்க் காதல் வாழ்விலே இணைந்து
இன்பம் தரும் உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே

பெண் : அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா

பெண் : நிகரிலா பருவ தாகம் தணிய
நீந்துவோம் இன்ப லோகம்
ஆண் : இனி இணையில்லாத சுக யோகம்
இதுதானே வாழ்வின் அனுராகம்
இனி இணையில்லாத சுக யோகம்
இதுதானே வாழ்வின் அனுராகம்
இன்பம் தரும் உன்னாலே
மெழுகு போலே உருகி நின்றேன் தன்னாலே

பெண் : அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா
அதுக்குத்தானே காத்திருந்தேன் இந்நாளா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here