Singer : Karthik

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Vivek

Male : Amizhdhe nee urangida
Malar virithen
Adhile mul irunthida
Manam padhaithen

Male : Kumile nee nadanthida
Nilavai vaithen
Kuligal yen maranthuvitten

Male : Pizhaiyaai oru adi eduthen
Un urakathile pon kanavu udaithen
Inimel kan aluthida thuli illaiyae
Vidhai mel kal viluvadhu murai illaiyae

Male : Thavarai naan thiruthida vazhi illaiye
Paravai kai vara villaiyae

Female : Haaa….aaa…aaa…

Male : Vyarvai thanikka
Puyal than koduthen
Dhaagm thanikka
Kadal than thelithen

Male : Azhuthida en vizhi
Naan neetuven
Uyire…..

Male : Amizhdhe nee urangida
Malar virithen
Adhile mul irunthida
Manam padhaithen

Male : Kumile nee nadanthida
Nilavai vaithen
Kuligal yen maranthuvitten

Male : Pizhaiyaai oru adi eduthen
Un urakathile pon kanavu udaithen

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : அமிழ்தே நீ உறங்கிட
மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட
மனம் பதைத்தேன்

ஆண் : குமிழே நீ நடந்திட
நிலவை வைத்தேன்
குழிகள் ஏன்
மறந்துவிட்டேன்

ஆண் : பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன்
உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன்
இனிமேல் அழுத்திட துளி இல்லையே
விதை மேல் கல் விழுவது முறை இல்லையே

ஆண் : தவறை நான் திருத்திட வழி இல்லையே
பறவை கை வரவில்லையே

பெண் : ஹா..ஆஅ..ஆஆ…

ஆண் : வியர்வை தணிக்க
புயல் தான் கொடுத்தேன்
தாகம் தணிக்க
கடல் தான் தெளித்தேன்

ஆண் : அழுதிட என் விழி நான் நீட்டுவேன்
உயிரே……….

ஆண் : அமிழ்தே நீ உறங்கிட
மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட
மனம் பதைத்தேன்

ஆண் : குமிழே நீ நடந்திட
நிலவை வைத்தேன்
குழிகள் ஏன்
மறந்துவிட்டேன்

ஆண் : பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன்
உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here