Singers : P. Jayachandran and S. Janaki

Music by : Raveendran

Male : Aahhh…aahh…Female : Aahhh…aahh…
Male : Aahhh...Female : Aaahh…aahhh…aahh…
Male : Lalalall….lllaaallaa
Female : Aaahhh…aahh…
Male : Lalalallaa…

Female : {Ammaa adi ammaa
Sugam summaa varumaa

Male : Kannaal ilam pennai
Manam kandaal vidumaa

Female : Tholilae poongkodi
Saainthidum vaelaiyil

Male : Aasai vellam paayum enaalum

Female : Hoii..hoii…hoii…hoii..} (2)

Female : Ammaa adi ammaa
Sugam summaa varumaa

Female : Arugil izhuthu anaithu pidithu
Madiyil uranga vaa

Male : Ilaya nilavin mazhaiyil nanaindhu
Azhagai sumandhu vaa

Female : Aasai manam paadum
Yaarai adhu naadum

Male : Vaasa malar soodum
Devi mugam thaedum

Female : Kodhithu kidandhu
Kulirndha viragu
Male : Naalum kaanbom
Kaadhal sandhosham
Female : Haa..haa…haa…haa..

Female : Ammaa adi ammaa
Sugam summaa varumaa

Female : Pazhaga pazhaga pasiyum edukkum
Virundhu padaikka vaa

Male : Thodara thodara idhayam inikkum
Iniyum arugil vaa

Female : Kaalaiyilae koodi maalaivarai thaedi

Male : Kaanum sugam paadhi
Naalai varum meedhi

Female : Vilakkai anaithu
Iruttai rasikkum
Male : Vaelai vandhaal
Dhaanae nannaanna…

Female : Hmm..hmm..hmm..hmm..

Female : Ammaa adi ammaa
Sugam summaa varumaa

Male : Kannaal ilam pennai
Manam kandaal vidumaa

Female : Tholilae poongkodi
Saainthidum vaelaiyil

Male : Aasai vellam paayum enaalum

Female : Haa..haa…haa…haa..

Both : Lallala….haha lalala haha ..lalala…

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ரவீந்திரன்

ஆண் : ஆஹ்…….ஆஹ்…..
பெண் : ஆஅஹ்…….ஆஅஹ்
ஆண் : ஆஹ்…….
பெண் : ஆஅஹ்…….ஆஅஹ்……ஆஅஹ்…..
ஆண் : லலலல்…..லலாலா
லலலல்…..லலாலா
பெண் : ஆஅஹ்……ஆஅஹ்…..
ஆண் : லாலாலலா…..

பெண் : {அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா

ஆண் : கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா

பெண் : தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்

ஆண் : ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்

பெண் : ஹோய்…..ஹோய்…..ஹோய்…..ஹோய்….} (2)

பெண் : அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா

பெண் : அருகில் இழுத்து அனைத்து பிடித்து
மடியில் உறங்க வா

ஆண் : இளைய நிலவின் மழையில் நனைந்து
அழகை சுமந்து வா

பெண் : ஆசை மனம் பாடும்
யாரை அது நாடும்

ஆண் : வாச மலர் சூடும்
தேவி முகம் தேடும்

பெண் : கொதித்து கிடந்தது
குளிர்ந்த விறகு
ஆண் : நாளும் காண்போம்
காதல் சந்தோஷம்
பெண் : ஹா…..ஹா……ஹா……ஹா…..

பெண் : அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா

பெண் : பழக பழக பசியும் எடுக்கும்
விருந்து படைக்க வா

ஆண் : தொடர தொடர இதயம் இனிக்கும்
இனியும் அருகில் வா

பெண் : காலையிலே கூடி மாலைவரை தேடி

ஆண் : காணும் சுகம் பாதி
நாளை வரும் மீதி

பெண் : விளக்கை அனைத்து
இருட்டை ரசிக்கும்
ஆண் : வேலை வந்தால்
தானே நன்னான்னா

பெண் : ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்….

பெண் : அம்மா அடி அம்மா
சுகம் சும்மா வருமா

ஆண் : கண்ணால் இளம் பெண்ணை
மனம் கண்டால் விடுமா

பெண் : தோளிலே பூங்கொடி
சாய்ந்திடும் வேளையில்

ஆண் : ஆசை வெள்ளம் பாயும் எந்நாளும்

பெண் : ஹா……ஹா…….ஹா…..ஹா…..

இருவர் : லலலல ……ஹஹா லலல ஹஹா…..லலல….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here