Amma Amma Amma Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by Ghandasala, music composed by  P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass.

Singer : Ghandasala

Music Director : P. Aadhinarayana Rao

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male : Amma amma amma enum
Anaiyaadha deepam engae maraindhaalo
Amma amma amma enum
Anaiyaadha deepam engae maraindhaalo
Ariyaadha maganae puriyadha ulagil
Alaindhaalum therivaayoo
Evvidham ammaavai purivaayoo

Male : Padhi vaazhvai izhandhae
Pasu kandrai pirindhae
Pala veshathaal alaindhae
Nilai maari annai alaimodhum velai
Arivaayooda maganae
Ammavai therivaayoodaa maganae

Male : Vidhi seidha leelai vibaridha velai
Vinaiyaaga nerndhadhada
Urumaari thandhai nilai maarinaan
Nee unarvaayoodaa maganae
Thandhaiyae therivaayoodaa maganae

Male : Andho anadhaiyai
Sodhanai seivadhaen deivamae
Than thaai thandhaiyin
Sogathaal yengugiraan selvamae

Male : Alai maevidum thurumbagavae
Nilaimaarinaan paaraai
Muraiyagumaa deivamae
Muraiyagumaa deivamae
Kurai kelada deivamae

பாடகர் : கன்டாசாலா

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : அம்மா அம்மா அம்மா எனும்
அணையாத தீபம் எங்கே மறைந்தாளோ
அம்மா அம்மா அம்மா எனும்
அணையாத தீபம் எங்கே மறைந்தாளோ
அறியாத மகனே புரியாத உலகில்
அலைந்தாலும் தெரிவாயோ
எவ்விதம் அம்மாவை புரிவாயோ……

ஆண் : பதிவாழ்வை இழந்தே பசு கன்றை பிரிந்தே
பல வேஷத்தால் அலைந்தே
நிலை மாறி அன்னை அலைமோதும் வேளை
அறிவாயோடா மகனே
அம்மாவை தெரிவாயோடா மகனே

ஆண் : விதி செய்த லீலை விபரீத வேலை
வினையாக நேர்ந்ததடா
உருமாறி தந்தை நிலை மாறினான்
நீ உணர்வாயோடா மகனே
தந்தையை தெரிவாயோடா மகனே

ஆண் : அந்தோ அனாதையை
சோதனை செய்வதேன் தெய்வமே
தன் தாய் தந்தையின்
சோகத்தால் ஏங்குகிறான் செல்வமே

ஆண் : அலை மேவிடும் துரும்பாகவே
நிலைமாறினான் பாராய்
முறையாகுமா தெய்வமே
முறையாகுமா தெய்வமே
குறை கேளடா தெய்வமே…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here