Singer : S. Janaki

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Na. Kamarasan

Female : Kannukkutti chellamma
Kallamattra ponnamma
Nalla vazhi chellamma
Naanum vaaraen nillammaa

Female : Amma amma ennum un kural ketae
Azhagiya tamil mozhi piranthathammaa
Amma amma ennum un kural ketae
Azhagiya tamil mozhi piranthathammaa
Anbae anbae endru azhaippathu polae
Arul mozhi kaattril mithanthammaa

Female : Malaiyinilae kudhichu vantha pulli
Maanena manasu mayanguthammaa
Malaiyinilae kudhichu vantha pulli
Maanena manasu mayanguthammaa

Female : Thanimaiyil enakkoru thunaiyena varuvaai
Thazhuvidum karangalil sugam pala tharuvaai
Paasaththil nee oru mazhalaiyammaa
Oru paavamum ariyaa piraviyammaa

Female : Amma amma ennum un kural ketae
Azhagiya tamil mozhi piranthathammaa

Female : Kazhuthu mani kalakalakka
Varum kaaladi osaiyai kettirunthaen
Kazhuthu mani kalakalakka
Varum kaaladi osaiyai kettirunthaen

Female : Aalayamani ili adhuvena arinthaen
Adhu tharum isaiyinil kavalaiyai maranthaen
Naan ingu vaazhvathu unakallavaa
Nalla naal varum viraivil namakallavaa

Female : Amma amma ennum un kural ketae
Azhagiya tamil mozhi piranthathammaa
Anbae anbae endru azhaippathu polae
Arul mozhi kaattril mithanthammaa

Female : Amma amma ennum un kural ketae
Azhagiya tamil mozhi piranthathammaa

Female : Kannukkutti chellamma
Kallamattra ponnamma
Nalla vazhi chellamma
Naanum vaaraen nillammaa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : கன்னுக்குட்டி செல்லம்மா…
கள்ளமற்ற பொன்னம்மா
நல்ல வழி சொல்லம்மா
நானும் வாரேன் நில்லம்மா….

பெண் : அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
அன்பே அன்பே என்று அழைப்பது போலே
அருள் மொழி காற்றில் மிதந்தம்மா

பெண் : மலையினிலே குதிச்சு வந்த புள்ளி
மானென மனசு மயங்குதம்மா
மலையினிலே குதிச்சு வந்த புள்ளி
மானென மனசு மயங்குதம்மா

பெண் : தனிமையில் எனக்கொரு துணையென வருவாய்
தழுவிடும் கரங்களில் சுகம் பல தருவாய்
பாசத்தில் நீ ஒரு மழலையம்மா
ஒரு பாவமும் அறியா பிறவியம்மா

பெண் : அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண் : கழுத்து மணி கலகலக்க
வரும் காலடி ஓசையை கேட்டிருந்தேன்
கழுத்து மணி கலகலக்க
வரும் காலடி ஓசையை கேட்டிருந்தேன்

பெண் : ஆலயமணி ஒலி அதுவென அறிந்தேன்
அது தரும் இசையினில் கவலையை மறந்தேன்
நான் இங்கு வாழ்வது உனக்கல்லவா
நல்ல நாள் வரும் விரைவில் நமக்கல்லவா

பெண் : அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா
அன்பே அன்பே என்று அழைப்பது போலே
அருள் மொழி காற்றில் மிதந்தம்மா

பெண் : அம்மா அம்மா என்னும் உன் குரல் கேட்டே
அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண் : கன்னுக்குட்டி செல்லம்மா…
கள்ளமற்ற பொன்னம்மா
நல்ல வழி சொல்லம்மா
நானும் வாரேன் நில்லம்மா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here