Singer : Praniti

Music by : Arrol Corelli

Lyrics by : Sherief

Female : Amma amma aasa nilava
Anba tharuvaalae avalum azhaga
Amma amma en paasa mugila
Mazhaiya pozhivaalae theera alava

Female : Veelum podhellam
Thaangum viluthaanen
Varamaai una kettppen
Vaazhvin mudhalaai

Female : Thembum poluthellaam
Thendral kaathaanen
Varuvaai enai thaetha
Vinmeen malaraai

Female : Anbin kuralaanen
Irulil oliyaa nee
Uyir sumai unardhenae
Undhan maarbil

Female : Amma amma aasa nilava
Anba tharuvaalae avalum azhaga

Female : Anbin suvaiyo
Aval viral oottum annam
Therindhae aval kadippaal
Poiyaai en kannam

Female : Thei pirai kaanadha
Mulumadhi mugam minnum
En manam dhinam yengum
Un madi sugam yegam

Female : Endhan mudhal mutham neeyae amma
Un nizhalil valarum meen amma
Karuvil unadhaanen naan amma
En mugam kaanum unnil sellamma

Female : Nilamendru unnaiyae
Anaithu kolven unnaiyae
Aariraariraaroo

Female : Amma amma aasa nilava
Anba tharuvaalae avalum azhaga
Amma amma en paasa mugila
Mazhaiya pozhivaalae theera alava

பாடகி : ப்ரானிட்டி

இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி

பாடல் ஆசிரியர் : ஷேரிப்

பெண் : அம்மா அம்மா ஆச நிலவா
அன்பத் தருவாளே அவளும் அழகா
அம்மா அம்மா என் பாச முகிலா
மழைய பொழிவாளே தீரா அளவா

பெண் : வீழும் போதெல்லாம்
தாங்கும் விழுதானேன்
வரமாய் உன கேட்பேன்
வாழ்வின் முதலாய்

பெண் : தேம்பும் பொழுதெல்லாம்
தென்றல் காத்தானேன்
வருவாய் எனை தேத்த
விண்மீன் மலராய்

பெண் :அன்பின் குரலானேன்
இருளில் ஒளியானேன்
உயிர் சுமை உணர்ந்தேனே
உந்தன் மார்பில்

பெண் : அம்மா அம்மா ஆச நிலவா
அன்பத் தருவாளே அவளும் அழகா

பெண் : அன்பின் சுவையோ
அவள் விரல் ஊட்டும் அன்னம்
தெரிந்தே அவள் கடிப்பாள்
பொய்யாய் என் கண்ணம்

பெண் : தேய்பிறை காணாத
முழுமதி முகம் மின்னும்
என் மனம் தினம் ஏங்கும்
உன் மடி சுகம் ஏகம்

பெண் : எந்தன் முதல் முத்தம் நீயே அம்மா
உன் நிழலில் வளரும் மீன் அம்மா
கருவில் உனதானேன் நான் அம்மா
என் முகம் காணும் உன்னில் செல்லம்மா

பெண் : நிலமென்று உன்னையே
அணைத்துக் கொள்வேன் உன்னையே
ஆரி ராரி ராரோ

பெண் : அம்மா அம்மா ஆச நிலவா
அன்பத் தருவாளே அவளும் அழகா
அம்மா அம்மா என் பாச முகிலா
மழைய பொழிவாளே தீரா அளவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here