Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Amma…..amma…..
Sonthamillai banthamillai
Thikkilaamal nirkkum pillai
Thukkam thannai theerkka vendum neyae
Maha dhurgai ennum per padaiththa thaayae

Male : Sonthamillai banthamillai
Thikkilaamal nirkkum pillai
Thukkam thannai theerkka vendum neyae
Maha dhurgai ennum per padaiththa thaayae

Male : En amma…..neeyillaiyae thaayillaiyae
Thaayillaiyael saeyillaiyae

Male : Sonthamillai banthamillai
Thikkilaamal nirkkum pillai
Thukkam thannai theerkka vendum neyae
Maha dhurgai ennum per padaiththa thaayae

Male : Aayiram kann deviyae durgaiyae
Ambigaiyae neeliyae sooliyae
Aayiram kann deviyae durgaiyae
Ambigaiyae neeliyae sooliyae

Male : Ninaiththaal thuyar maattra valla sakthiyillaiyo
Vinaiyai podiyaakka valla soolamillaiyo
Ninaiththaal thuyar maattra valla sakthiyillaiyo
Vinaiyai podiyaakka valla soolamillaiyo

Male : Yaezhai meedhu kobamo enna unthan thaapamo
Yaar koduththa saabamo naan purintha paavamo
Koyil konda neeyum enna
Kallil seitha roobamo….

Male : Sonthamillai banthamillai
Thikkilaamal nirkkum pillai
Thukkam thannai theerkka vendum neyae
Maha dhurgai ennum per padaiththa thaayae

Male : En amma…..neeyillaiyae thaayillaiyae
Thaayillaiyael saeyillaiyae

Male : Azhuthu thozhuthu vanangum enathu kuraiyai keladi
Pirinthu kidakkum uravu irandai inaiththu kaattadi
Dhisaigalthorum pirinthu alainthum niyaayam thoongumaa
Puliyil yaeri puvanam muzhuthum pavani sendru vaa

Male : Thavarinaal en maeniyil soolam kondu paaichchuven
Naadi narambu anaiththaiyum soodam kondu kaaichchuven
Iraivan manathu thirakkumaa idhaya kadhavu thirakkumo
Ilaiya manathu thudikkumpothu vizhigal moodi kidakkumo….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அம்மா……..அம்மா…….
சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே

ஆண் : என் அம்மா…….நீயில்லையேல் தாயில்லையே
தாயில்லையேல் சேயில்லையே….

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே

ஆண் : ஆயிரம் கண் தேவியே துர்க்கையே
அம்பிகையே நீலியே சூலியே
ஆயிரம் கண் தேவியே துர்க்கையே
அம்பிகையே நீலியே சூலியே

ஆண் : நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ
நினைத்தால் துயர் மாற்ற வல்ல சக்தியில்லையோ
வினையை பொடியாக்க வல்ல சூலமில்லையோ

ஆண் : ஏழை மீது கோபமோ என்ன உந்தன் தாபமோ
யார் கொடுத்த சாபமோ நான் புரிந்த பாவமோ
கோயில் கொண்ட நீயும் என்ன
கல்லில் செய்த ரூபமோ……

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை
திக்கில்லாமல் நிற்கும் பிள்ளை
துக்கம் தன்னை தீர்க்க வேண்டும் நீயே
மஹா துர்க்கை என்னும் பேர் படைத்த தாயே

ஆண் : என் அம்மா…….நீயில்லையேல் தாயில்லையே
தாயில்லையேல் சேயில்லையே….

ஆண் : அழுது தொழுது வணங்கும் எனது குறையை கேளடி
பிரிந்து கிடக்கும் உறவு இரண்டை இணைத்து காட்டடி
திசைகள்தோறும் பிரிந்து அலைந்தும் நியாயம் தூங்குமா
புலியில் ஏறி புவனம் முழுதும் பவனி சென்று வா

ஆண் : தவறினால் என் மேனியில் சூலம் கொண்டு பாய்ச்சுவேன்
நாடி நரம்பு அனைத்தையும் சூடம் கொண்டு காய்ச்சுவேன்
இறைவன் மனது திறக்குமா இதயக் கதவு திறக்குமோ
இளைய மனது துடிக்கும்போது விழிகள் மூடிக் கிடக்குமோ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here