Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Female : Ammaa….aaa…..aa…..aa…..
Ammaa….aa

Female : Ammaa enbadhu thamizh vaarthai
Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai
Ammaa enbadhu thamizh vaarthai
Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai

Female : Ammaa illaadha kuzhandhaigatkum
Aandavan vazhangum arul vaarthai
Ammaa illaadha kuzhandhaigatkum
Aandavan vazhangum arul vaarthai

Female : Ammaa enbadhu thamizh vaarthai
Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai

Female : Kavalaiyil varuvadhum ammaa ammaa
Karunaiyil varuvadhum ammaa ammaa
Thavaru seidhaalum mannippukaaga
Dharumathai azhaipadhum ammaa ammaa

Female : Ammaa enbadhu thamizh vaarthai
Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai

Female : Bhoomiyin peyarum ammaa ammaa
Punniya nadhiyum ammaa ammaa
Thaai mozhi endrum thaayagam endrum
Dhaarani azhaippadhum ammaa ammaa

Female : Ammaa enbadhu thamizh vaarthai
Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai

Female : Ammaa irundhaal paal tharuvaal
Avaladhu anbai yaar tharuvaar
Ammaa irundhaal paal tharuvaal
Avaladhu anbai yaar tharuvaar

Female : Anaadhai ennum kodumaiayi theerka
Aandavan vadivil aval varuvaal
Aandavan vadivil aval varuvaal

Female : Ammaa enbadhu thamizh vaarthai
Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பெண் : அம்மா……ஆஅ…..ஆ….ஆ….
அம்மா……ஆ….

பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

பெண் : அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை
அம்மா இல்லாத குழந்தைகட்கும்
ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை

பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

பெண் : கவலையில் வருவதும் அம்மா அம்மா
கருணையில் வருவதும் அம்மா அம்மா
தவறு செய்தாலும் மன்னிப்புக்காக
தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா

பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

பெண் : பூமியின் பெயரும் அம்மா அம்மா
புண்ணிய நதியும் அம்மா அம்மா
தாய்மொழி என்றும் தாயகம் என்றும்
தாரணி அழைப்பதும் அம்மா அம்மா

பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

பெண் : அம்மா இருந்தால் பால் தருவாள்
அவளது அன்பை யார் தருவார்
அம்மா இருந்தால் பால் தருவாள்
அவளது அன்பை யார் தருவார்

பெண் : அனாதை என்னும் கொடுமையை தீர்க்க
ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்
ஆண்டவன் வடிவில் அவள் வருவாள்

பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here