Singer : Saindhavi

Music by : G.V. Prakash Kumar

Lyrics by : Madhurakavi

Female : Munnooru naalu
Moocha thandhaene
Mundhaana pothi
Mutha pethaene

Female : Thoppul kodiyaala
Soru thandhene
Thottil madimeal
Peru vechaene

Female : Theru yerum sammi pola
Oora kaakanumda
Aaru kula eeram pola
Ver ah kaakanumda

Female : Aagaasam boomi
Adhu saatchi da
Arangaerum magene
Un aatchi da

Female : Aagaasam boomi
Adhu saatchi da
Arangaerum magene
Un aatchi da

Female : Rathathaiye paala
Dhenam oottivittene
Angathaiye noola
Naanum aakkiputtene

Female : Innumoru jenmathula
Un magala naan porappen
Indha oru jenmakadan
Aathanaiyum naan adappen

Female : Thanga sooriyane
Manga poomugane
Thanga sooriyane
Manga poomugane

பாடகி : சைந்தவி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

பாடல் ஆசிரியர் : மதுரகவி

பெண் : முன்னொரு நாளு
மூச்ச தந்தேனே
முந்தானை போத்தி
முத்தா பெத்தேனே

பெண் : தொப்புள் கொடியால
சோறு தந்தேனே
தொட்டில் மடிமேல
பேரு வெச்சேனே

பெண் : தேரு ஏறும் சாமி போல
ஊர காக்கனும்டா
ஆறு குள ஈரம் போல
வேர காக்கனும்டா

பெண் : ஆகாசம் பூமி
அது சாட்சி டா
அரங்கேறும் மகேனே
உன் ஆட்சி டா

பெண் : ஆகாசம் பூமி
அது சாட்சி டா
அரங்கேறும் மகேனே
உன் ஆட்சி டா

பெண் : ரத்தத்தையே பால
தெனம் ஊட்டிவிட்டேனே
அங்கத்தையே நூலா
நானும் ஆக்கிப்புட்டேனே

பெண் : இன்னுமொரு ஜென்மத்துல
உன் மகளா நான் பொறப்பேன்
இந்த ஒரு ஜென்மகடன்
அத்தனையும் நான் அடப்பேன்

பெண் : தங்க சூரியனே
மங்கா பூமகனே
தங்க சூரியனே
மங்கா பூமகனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here