Singer : Ghibran

Music by : Ghibran

Male : Amma I love you amma
Amma….
Amma I love you amma

Male : Unnaivida yaarum nalla thozhi enakku illai
Unnaivitta vera nalla saami kandathillai
Un manasu pudhusu adhu chinna pulla vayasu
Unnoda samayalukku friends kitta mavusu

Male : Kannala paartha podhum
Vaarthai kooda thevai illai
Ennoda sogam ellaam kaathaga thaan
Kaanama pogum

Male : Unnaivida yaarum nalla thozhi enakku illai
Unnaivitta verai nalla saami kandathillai

Male : Amma I love you amma
Amma….
Amma I love you amma
Amma I love you amma
Amma I love you ….

Male : Serial-u nee paartha
Channel maatha maatten
Kattil eera thunda ini poda maatten
Whatsapp forward-u anupadha bore-u
Freefire-u game aada nee vandha jore-u

Male : Un kurala pola nalla alarm thaan illaiyae
Aaru maniyai ettunnu poiya solluviyae
Podava kadai pona iruppen un thoona
Naalu neram kadanthu neeyum kadaiya
Salichu theerkanum

Male : Amma I love you amma
Amma….
Amma I love you amma

Male : Unnaivida yaarum nalla thozhi enakku illai
Unnaivitta verai nalla saami kandathillai
Un manasu pudhusu adhu chinna pulla vayasu
Unnoda samayalukku friends kitta mavusu

Male : Kannala paartha podhum
Vaarthai kooda thevai illai
Ennoda sogam ellaam kaathaga thaan
Kaanama pogum

Male : Unnaivida yaarum nalla thozhi enakku illai
Unnaivitta verai nalla saami kandathillai

Male : Amma I love you amma
Amma….
Amma I love you amma
Amma I love you amma

பாடகர் : ஜிப்ரான்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா…
அம்மா ஐ லவ் யூ அம்மா

ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு
உன்னோட சமையலுக்கு பிரண்ட்ஸ் கிட்ட மவுசு

ஆண் : கண்ணால பார்த்தா போதும்
வார்த்தை கூட தேவை இல்லை
என்னோட சோகம் எல்லாம் காத்தாக தான்
காணாம போகும்

ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை

ஆண் : அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா….
அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா ஐ லவ் யூ ….

ஆண் : சீரியலு நீ பார்த்தா
சேனல் மாத்த மாட்டேன்
கட்டில் ஈர துண்ட இனி போட மாட்டேன்
வாட்சப் பார்வர்டு அனுப்பாத போரு
பிரீ பையர் கேம் ஆட நீ வந்தா ஜோரு

ஆண் : உன் குரல போல நல்ல அலாரம் தான் இல்லையே
ஆறு மணியை எட்டுன்னு பொய்ய சொல்லுவியே
பொடவ கடை போனா இருப்பேன் உன் தூணா
நாலு நேரம் கடந்து நீயும் கடைய
சலிச்சு தீர்க்கணும்

ஆண் : அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா….
அம்மா ஐ லவ் யூ அம்மா

ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு
உன்னோட சமையலுக்கு பிரண்ட்ஸ் கிட்ட மவுசு

ஆண் : கண்ணால பார்த்தா போதும்
வார்த்தை கூட தேவை இல்லை
என்னோட சோகம் எல்லாம் காத்தாக தான்
காணாம போகும்

ஆண் : உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்லை
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்லை

ஆண் : அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா….
அம்மா ஐ லவ் யூ அம்மா
அம்மா ஐ லவ் யூ அம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here