Singer : S.Janaki

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Female : Amma illae appa illae
Summa vallae sothukku illae
Amma illae appa illae
Summa vallae sothukku illae

Female : Andavanin pillaigalil
Naanum oru pillae
Andavanin pillaigalil
Naanum oru pillae

Female : Piriyamulla punniyavaanga
Periya manasu pannunga
Piriyamulla punniyavaanga
Periya manasu pannunga
Sinnansirusu ennaiyum
Onga mavalai pola ennunga
Sinnansirusu ennaiyum
Onga mavalai pola ennunga

Female : Amma illae appa illae
Summa vallae sothukku illae
Andavanin pillaigalil
Naanum oru pillae

Female : Aada porandha enakku munnae
Akka oruthi varuvaaa
Aada porandha enakku munnae
Akka oruthi varuvaaa
En kooda porandha paasathinalae
Usira kooda tharuva
En kooda porandha paasathinalae
Usira kooda tharuva

Female : Amma illae appa illae
Summa vallae sothukku illae
Amma illae appa illae
Summa vallae sothukku illae

Female : Andavanin pillaigalil
Naanum oru pillae
Andavanin pillaigalil
Naanum oru pillae

Female : Karunai ulla manusarellaaam
Kadavulukkum melae
Avunga kaiyalakkum dharmamellaam
Paruva mazha polae
Paruva mazha polae
Paruva mazha polae

பாடகி  : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அம்மா இல்லே அப்பா இல்லே
சும்மா வல்லே சோத்துக்கு இல்லே
அம்மா இல்லே அப்பா இல்லே
சும்மா வல்லே சோத்துக்கு இல்லே

பெண் : ஆண்டவனின் பிள்ளைகளில்
நானும் ஒரு பிள்ளே……
ஆண்டவனின் பிள்ளைகளில்
நானும் ஒரு பிள்ளே……

பெண் : பிரியமுள்ள புண்ணியவாங்க
பெரிய மனசு பண்ணுங்க
பிரியமுள்ள புண்ணியவாங்க
பெரிய மனசு பண்ணுங்க
சின்னஞ்சிறுசு என்னையும் ஒங்க
மவளைப் போல எண்ணுங்க….
சின்னஞ்சிறுசு என்னையும் ஒங்க
மவளைப் போல எண்ணுங்க….

பெண் : அம்மா இல்லே அப்பா இல்லே
சும்மா வல்லே சோத்துக்கு இல்லே
ஆண்டவனின் பிள்ளைகளில்
நானும் ஒரு பிள்ளே…

பெண் : ஆடப் பொறந்த எனக்கு முன்னே
அக்கா ஒருத்தி வருவா
ஆடப் பொறந்த எனக்கு முன்னே
அக்கா ஒருத்தி வருவா
எங் கூடப் பொறந்த பாசத்தினாலே
உசுரைக் கூடத் தருவா….
எங் கூடப் பொறந்த பாசத்தினாலே
உசுரைக் கூடத் தருவா….

பெண் : அம்மா இல்லே அப்பா இல்லே
சும்மா வல்லே சோத்துக்கு இல்லே
அம்மா இல்லே அப்பா இல்லே
சும்மா வல்லே சோத்துக்கு இல்லே

பெண் : ஆண்டவனின் பிள்ளைகளில்
நானும் ஒரு பிள்ளே…
ஆண்டவனின் பிள்ளைகளில்
நானும் ஒரு பிள்ளே…

பெண் : கருணையுள்ள மனுசரெல்லாம்
கடவுளுக்கும் மேலே
அவுங்க கையளக்கும் தருமமெல்லாம்
பருவ மழை போலே……
பருவ மழை போலே…..
பருவ மழை போலே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here