Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Ammaa kannu summaa sollu
Aasai illaiyo
En mel aasai illaiyo
Unnai alli katti kollum podhu
Inbam vallaiyo
Andha inbam vallaiyo

Male : Ammaa kannu summaa sollu
Aasai illaiyo
En mel aasai illaiyo
Unnai alli katti kollum podhu
Inbam vallaiyo
Andha inbam vallaiyo

Female : Yaedho sonnaen kobam konden
Paasam illaamae
Neenga ippo sonnaa yaedhum seiven
Kobam kollaamae kobam kollaamae

Male : Vaadaa kannu unnai polae
Raajaathi undo
Vaadaa kannu unnai polae
Raajaathi undo

Female : Aaha maamaa unnai polae nalla
Maappillai undo
Aaha maamaa unnai polae nalla
Maappillai undo

Female : Maamaa kannu summaa sollu
Aasai illaiyo
En mel aasai illaiyo

Male : Unnai alli katti kollum podhu
Inbam vallaiyo
Andha inbam vallaiyo

Male : Poovum pottum saelai kattum
Bodhai sindhudhadi
Nee potti pottu paesum podhu
Mogam pongudhadi mogam pongudhadi

Female : Ponnum kannum indrum endrum
Maamaa sondhamadi
Ponnum kannum indrum endrum
Maamaa sondhamadi
Naan pollaa ponnu illai endru
Vandhen nalla vazhi
Vandhen nalla vazhi

Male : Ammaa kannu summaa sollu
Aasai illaiyo
En mel aasai illaiyo
Unnai alli katti kollum podhu
Inbam vallaiyo
Andha inbam vallaiyo

Female : Naanaa vandhu thaanaa thandhaa
Nallaa illaiyinnu
Naan odi paathu olinju paathu
Vandhen sondhaminnu
Vandhen sondhaminnu

Male : Thaenaa sindhum rojaa pandhai
Naanaa allattumaa
Thaenaa sindhum rojaa pandhai
Naanaa allattumaa un
Sevvaai thottu onno rendo
Mutham sindhattumaa
Mutham sindhattumaa

Male : Ammaa kannu summaa sollu
Aasai illaiyo
En mel aasai illaiyo
Unnai alli katti kollum podhu
Inbam vallaiyo
Andha inbam vallaiyo

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அம்மா கண்ணு சும்மா சொல்லு
ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது
இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ

ஆண் : அம்மா கண்ணு சும்மா சொல்லு
ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது
இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ

பெண் : ஏதோ சொன்னேன் கோபம் கொண்டேன்
பாசம் இல்லாமே
நீங்க இப்போ சொன்னா ஏதும் செய்வேன்
கோபம் கொள்ளாமே கோபம் கொள்ளாமே

ஆண் : வாடா கண்ணு உன்னை போலே
ராஜாத்தி உண்டோ
வாடா கண்ணு உன்னை போலே
ராஜாத்தி உண்டோ

பெண் : ஆஹா மாமா உன்னை போலே நல்ல
மாப்பிள்ளை உண்டோ
ஆஹா மாமா உன்னை போலே நல்ல
மாப்பிள்ளை உண்டோ

பெண் : மாமா கண்ணு சும்மா சொல்லு
ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ

ஆண் : உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது
இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ

ஆண் : பூவும் பொட்டும் சேலை கட்டும்
போதை சிந்துதடி
நீ போட்டி போட்டு பேசும் போது
மோகம் பொங்குதடி மோகம் பொங்குதடி

பெண் : பொண்ணும் கண்ணும் இன்றும் என்றும்
மாமா சொந்தமடி
பொண்ணும் கண்ணும் இன்றும் என்றும்
மாமா சொந்தமடி
நான் பொல்லா பொண்ணு இல்லை என்று
வந்தேன் நல்ல வழி
வந்தேன் நல்ல வழி

ஆண் : அம்மா கண்ணு சும்மா சொல்லு
ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது
இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ

பெண் : நானா வந்து தானா தந்தா
நல்லா இல்லையின்னு
நான் ஓடி பாத்து ஒளிஞ்சு பாத்து
வந்தேன் சொந்தமின்னு
வந்தேன் சொந்தமின்னு

ஆண் : தேனா சிந்தும் ரோஜா பந்தை
நானா அள்ளட்டுமா
தேனா சிந்தும் ரோஜா பந்தை
நானா அள்ளட்டுமா உன்
செவ்வாய் தொட்டு ஒன்னோ ரெண்டோ
முத்தம் சிந்தட்டுமா முத்தம் சிந்தட்டுமா

ஆண் : அம்மா கண்ணு சும்மா சொல்லு
ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது
இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here