Singer : P. Jayachandran
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Male : Amma kannu poovu ponnu
Annanin aasai adharkedhu baashai
Amma kannu poovu ponnu
Annanin aasai adharkedhu baashai
Male : Thangai un kai devan kolla
Vaayara vaazhththum oorum uravum
Male : Amma kannu poovu ponnu
Annanin aasai adharkedhu baashai
Chorus : ………………..
Male : Pudhu saelai thanthu kaiyil manamaalai thanthu
Manam kolvaano oru maappillai
Avan pennai paarkka
Pennin vizhi mannai paarkka
Antha neramthaan varum naanamthaan
Male : Iru kadhal nenjam
Kalyaanam kondaadum
Adhai kaanum nenjam
Anantha panpaadum
Male : Amma kannu poovu ponnu
Annanin aasai adharkedhu baashai
Male : Thangai un kai devan kolla
Vaayara vaazhththum oorum uravum
Male : Amma kannu poovu ponnu
Annanin aasai adharkedhu baashai
Male : Madi pillai ondru
Chinnanjiru killai endru
Varum thaalaatta neeyum paalootta
Enai maman endru
Konjam adhan mazhalai kandu
Nenjam paaraatta naanum seeraatta
Chorus : Aariraro aariraro aariraro
Aariraro aariraro aariraro
Male : Uyir paasam pantham naalthorum koodaatho
Oru oonjal endru endru ennullam aadaatho….
Male : Amma kannu poovu ponnu
Annanin aasai adharkedhu baashai
Male : Thangai un kai devan kolla
Vaayara vaazhththum oorum uravum
Male : Amma kannu poovu ponnu
Annanin aasai adharkedhu baashai
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை
அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை
ஆண் : தங்கை உன் கை தேவன் கொள்ள
வாயார வாழ்த்தும் ஊரும் உறவும்…
ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை
குழு : ………………………….
ஆண் : புது சேலை தந்து கையில் மணமாலை தந்து
மணம் கொள்வானே ஒரு மாப்பிள்ளை
அவன் பெண்ணை பார்க்க
பெண்ணின் விழி மண்ணை பார்க்க
அந்த நேரம்தான் வரும் நாணம் தான்
ஆண் : இரு காதல் நெஞ்சம்
கல்யாணம் கொண்டாடும்
அதை காணும் நெஞ்சம்
ஆனந்த பண் பாடும்…..
ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை
ஆண் : தங்கை உன் கை தேவன் கொள்ள
வாயார வாழ்த்தும் ஊரும் உறவும்…
ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை
ஆண் : மடி பிள்ளை ஒன்று
சின்னஞ்சிறு கிள்ளை என்று
வரும் தாலாட்ட நீயும் பாலூட்ட
எனை மாமன் என்று
கொஞ்சம் அதன் மழலை கண்டு
நெஞ்சம் பாராட்ட நானும் சீராட்ட
குழு : ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ
ஆண் : உயிர் பாசம் பந்தம் நாள்தோறும் கூடாதோ
ஒரு ஊஞ்சல் என்று என்னுள்ளம் ஆடாதோ….
ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை
ஆண் : தங்கை உன் கை தேவன் கொள்ள
வாயார வாழ்த்தும் ஊரும் உறவும்…
ஆண் : அம்மா கண்ணு பூவு பொண்ணு
அண்ணனின் ஆசை அதற்கேது பாஷை