Amma Muzhikkira Song Lyrics is a track from Kathalithal Pothuma – Tamil Movie 1967, Starring Jai Sankar, R. S. Manohar, Thengai Srinivasan, V. S. Raghavan, Vanishree, Nirmala and Rukmani. This song was sung by T. M. Soundarajan, music composed by S. Vedhachalam and lyrics work penned by Kannadasan.

Singer : T. M. Soundarajan

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Male : Ammaa muzhikkira muzhiyai paaru
Ippo avalukku kidaichadhu veru
Summa pona poochiyai eduthu
Thalaiyilae vecha kudhikudhu paaru
Durrrr naanaa

Male : Ammaa muzhikkira muzhiyai paaru
Ippo avalukku kidaichadhu veru
Ammaa muzhikkira muzhiyai paaru
Ippo avalukku kidaichadhu veru
Summa pona poochiyai eduthu
Thalaiyilae vecha kudhikudhu paaru
Thalaiyilae vecha kudhikudhu paaru

Male : Jittaan jittaan jinukku kuthigudhaam
Dhinakka dhinnakkathakka
Dhinakka dhinakku dhina kuthigudhaam
Jittaan jittaan jinukku kuthigudhaam
Dhinakka dhinnakkathakka
Dhinakka dhinakku dhina kuthigudhaam

Male : Erikkindra kannu
Arikkann lightu..
Idaiyum nadaiyum
Seiyudhu fightu
Haa haa haa tattada

Male : Erikkindra kannu
Arikkann lightu..aa..aa haa
Idaiyum nadaiyum
Seiyudhu fightu laa laa laa

Male : Thudikkira manasu
Kaigalil thottu aahaa
Thudikkira manasu
Kaigalil thottu aahaa
Thookkattuma
Thookkattuma unnai
Solladi sittu thookkattuma
Thookkattuma unnai
Solladi sittu thookkattuma

Male : Ammaa muzhikkira muzhiyai paaru
Ippo avalukku kidaichadhu veru
Summa pona poochiyai eduthu
Thalaiyilae vecha kudhikudhu paaru
Thalaiyilae vecha kudhikudhu paaru

Male : Jittaan jittaan jinukku kuthigudhaam
Dhinakka dhinnakkathakka
Dhinakka dhinakku dhina kuthigudhaam

Male : Kozhikku thevai seval uravu
Kurangukku thevai inoru kuranghu
Kozhikku thevai seval uravu
Kurangukku thevai inoru kuranghu
Hoo oo hoo
Kaalaiyai adakkum mookku kaiyuru
Aa aa haa
Kalaiyai adakkum mookku kayiru
Hoo oo hoo
Kalaiyai adakkum mookku kayiru
Kanniyai adakkum manjal kaiyiru
Manjal kaiyuru
Kanniyai adakkum manjal kaiyiru
Manjal kaiyuru

Male : Ammaa muzhikkira muzhiyai paaru
Ippo avalukku kidaichadhu veru
Summa pona poochiyai eduthu
Thalaiyilae vecha kudhikudhu paaru
Thalaiyilae vecha kudhikudhu paaru

Male : Jittaan jittaan jinukki kuthigudhaam
Dhinakka dhinnakkathakka
Dhinakka dhinakku dhina kuthigudhaam
Jittaan jittaan jinukki kuthigudhaam
Dhinakka dhinnakkathakka
Dhinakka dhinakku dhina kuthigudhaam

பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அம்மா முழிக்கிற முழியைப் பாரு
இப்போ அவளுக்கு கிடைச்சது வேறு
சும்மாப் போன பூச்சியை எடுத்து
தலையிலே வச்சா குதிக்குது பாரு
டுர்ர்ர்ர் நா …

ஆண் : அம்மா முழிக்கிற முழியைப் பாரு
இப்போ அவளுக்கு கிடைச்சது வேறு
அம்மா முழிக்கிற முழியைப் பாரு
இப்போ அவளுக்கு கிடைச்சது வேறு
சும்மாப் போன பூச்சியை எடுத்து
தலையிலே வச்சா குதிக்குது பாரு
தலையிலே வச்சா குதிக்குது பாரு

ஆண் : ஜிட்டான் ஜிட்டான் ஜினுங்கி குதிக்குதாம்
தினக்க தினக்கதக்க
தினக்கதினக்கு தின குதிக்குதாம்
ஜிட்டான் ஜிட்டான் ஜினுங்கி குதிக்குதாம்
தினக்க தினக்கதக்க
தினக்கதினக்கு தின குதிக்குதாம்

ஆண் : எரிகின்ற கண்ணு
அரிக்கன் லைட்டு
இடையும் நடையும்
செய்யுது பைட்டு
ஹா ஹா ஹா டட்டடா

ஆண் : எரிகின்ற கண்ணு
அரிக்கன் லைட்டு ஆ…..ஆ….ஆ….
இடையும் நடையும்
செய்யுது பைட்டு லா….லா…லா…

ஆண் : துடிக்கிற மனசைக்
கைகளில் தொட்டு ஆஹா…….
துடிக்கிற மனசைக்
கைகளில் தொட்டு ஆஹா……
தூக்கட்டுமா
தூக்கட்டுமா உன்னைச்
சொல்லடி சிட்டு தூக்கட்டுமா
தூக்கட்டுமா உன்னைச்
சொல்லடி சிட்டு தூக்கட்டுமா

ஆண் : அம்மா முழிக்கிற முழியைப் பாரு
இப்போ அவளுக்கு கிடைச்சது வேறு
சும்மாப் போன பூச்சியை எடுத்து
தலையிலே வச்சா குதிக்குது பாரு
தலையிலே வச்சா குதிக்குது பாரு

ஆண் : ஜிட்டான் ஜிட்டான் ஜினுங்கி குதிக்குதாம்
தினக்க தினக்கதக்க
தினக்கதினக்கு தின குதிக்குதாம்

ஆண் : கோழிக்கு தேவை சேவல் உறவு
குரங்குக்கு தேவை இன்னொரு குரங்கு
கோழிக்கு தேவை சேவல் உறவு
குரங்குக்கு தேவை இன்னொரு குரங்கு
ஹோ ஓ ஓ ஹோ
காளையை அடக்கும் மூக்குக் கயிறு…….
ஹா ஆ ஆ ஹா
காளையை அடக்கும் மூக்குக் கயிறு…….
ஹோ ஓ ஓ ஹோ
கன்னியை அடக்கும் மஞ்சள் கயிறு..
கன்னியை அடக்கும் மஞ்சள் கயிறு..

ஆண் : அம்மா முழிக்கிற முழியைப் பாரு
இப்போ அவளுக்கு கிடைச்சது வேறு
சும்மாப் போன பூச்சியை எடுத்து
தலையிலே வச்சா குதிக்குது பாரு
தலையிலே வச்சா குதிக்குது பாரு

ஆண் : ஜிட்டான் ஜிட்டான் ஜினுங்கி குதிக்குதாம்
தினக்க தினக்கதக்க
தினக்கதினக்கு தின குதிக்குதாம்
ஜிட்டான் ஜிட்டான் ஜினுங்கி குதிக்குதாம்
தினக்க தினக்கதக்க
தினக்கதினக்கு தின குதிக்குதாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here