Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Hey ammaapattiyil adichchaa
Adhu ayyaavoorulaa ketkkum
Ayyaavoorulaa kettaa
Athu aththanai peraiyum izhukkum

Female : Kottura thattura melaththaan
Thottuda vittathilla
Maththavan kettathu polaveththaan
Maththalam kettathillai

Female : Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi
Chorus : Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi

Female and Chorus :
Ammaapattiyil adichcaa
Adhu ayyaavoorulaa ketkkum
Ayyaavoorulaa kettaa
Athu aththanai peraiyum izhukkum

Female : Ovvoru naalum
Ovvoru ooru odura thaeru
Ada nikkira thaera vadam pidikka
Eththanai peru
Chorus : Haei haei

Female : Ovvoru naalum
Ovvoru ooru odura thaeru
Ada nikkira thaera vadam pidikka
Eththanai peru
Chorus : Haei haei

Female : Vanthathu vaikaasi
Vennilaa kai veesi
Maamanae Naan aada maththalam nee vaasi

Female : Manmathan mettu naan paasa
Chorus : Ae hae hae hae
Female : Mettukku mettu thaen oda
Chorus : Ae hae hae hae

Female : Manmathan mettu naan paasa
Mettukku mettu thaen oda
Paaratta seeraatta vaa….

Female : Ammaapattiyil adichchaa
Adhu ayyaavoorulaa ketkkum
Ayyaavoorulaa kettaa
Athu aththanai peraiyum izhukkum

Female : Kottura thattura melaththaan
Thottuda vittathilla
Maththavan kettathu polaveththaan
Maththalam kettathillai

Female : Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi
Chorus : Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi

Female and Chorus :
Ammaapattiyil adichchaa
Adhu ayyaavoorulaa ketkkum
Ayyaavoorulaa kettaa
Athu aththanai peraiyum izhukkum

Chorus : …………………..

Female : Santhana petti sakkaraikatti
Malliga thotti
Ithu akkarai kotti
Aandavan vachcha vaasana putti
Chorus : Haei haei

Female : Santhana petti sakkaraikatti
Malliga thotti
Ithu akkarai kotti
Aandavan vachcha vaasana putti
Chorus : Haei haei

Female : Eppavum en kooththu
Sokkanum nee paaththu
Onnumae thonaama nikkanum kan pooththu

Female : Ponguthu maelae poo vaada
Chorus : Ae hae hae hae
Female : Thonguthu keelae paavaada
Chorus : Ae hae hae hae

Female : Ponguthu maelae poo vaada
Thonguthu keelae paavaada
Paarththaalae sooderum vaa

Female : Ammaapattiyil adichchaa
Adhu ayyaavoorulaa ketkkum
Ayyaavoorulaa kettaa
Athu aththanai peraiyum izhukkum

Female : Kottura thattura melaththaan
Thottuda vittathilla
Maththavan kettathu polaveththaan
Maththalam kettathillai

Female : Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi
Chorus : Aiyyara aiyyaa hoi
Ada achchikka chikkaan hoi

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹேய் அம்மாப்பட்டியில் அடிச்சா
அது அய்யாவூருல கேட்கும்
அய்யாவூருல கேட்டா
அது அத்தனை பேரையும் இழுக்கும்

பெண் : கொட்டுற தட்டுற மேளத்ததான்
தொட்டுட விட்டதில்லை
மத்தவன் கெட்டது போலவேத்தான்
மத்தளம் கெட்டதில்லை

பெண் : அய்யர அய்யா ஹோய்
அட அச்சிக்க சிக்கான் ஹோய்…
குழு : அய்யர அய்யா ஹோய்
அட அச்சிக்க சிக்கான் ஹோய்

பெண் மற்றும் குழு :
அம்மாப்பட்டியில் அடிச்சா
அது அய்யாவூருல கேட்கும்
அய்யாவூருல கேட்டா
அது அத்தனை பேரையும் இழுக்கும்…

பெண் : ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊரு ஓடுற தேரு
அட நிக்கிற தேர வடம் பிடிக்க
எத்தனை பேரு
குழு : ஹேய் ஹேய்

பெண் : ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு ஊரு ஓடுற தேரு
அட நிக்கிற தேர வடம் பிடிக்க
எத்தனை பேரு
குழு : ஹேய் ஹேய்

பெண் : வந்தது வைகாசி
வெண்ணிலா கை வீசி
மாமனே நான் ஆட மத்தளம் நீ வாசி

பெண் : மன்மதன் மெட்டு நான் பாட
குழு : ஏ ஹே ஹே ஹே
பெண் : மெட்டுக்கு மெட்டு தேன் ஓட
குழு : ஏ ஹே ஹே ஹே

பெண் : மன்மதன் மெட்டு நான் பாட
மெட்டுக்கு மெட்டு தேன் ஓட
பாராட்ட சீராட்ட வா….

பெண் : அம்மாப்பட்டியில் அடிச்சா
அது அய்யாவூருல கேட்கும்
அய்யாவூருல கேட்டா
அது அத்தனை பேரையும் இழுக்கும்

பெண் : கொட்டுற தட்டுற மேளத்ததான்
தொட்டுட விட்டதில்லை
மத்தவன் கெட்டது போலவேத்தான்
மத்தளம் கெட்டதில்லை

பெண் : அய்யர அய்யா ஹோய்
அட அச்சிக்க சிக்கான் ஹோய்…
குழு : அய்யர அய்யா ஹோய்
அட அச்சிக்க சிக்கான் ஹோய்

பெண் மற்றும் குழு :
அம்மாப்பட்டியில் அடிச்சா
அது அய்யாவூருல கேட்கும்
அய்யாவூருல கேட்டா
அது அத்தனை பேரையும் இழுக்கும்…

குழு : ……………………….

பெண் : சந்தனப் பெட்டி சக்கரக்கட்டி
மல்லிக தொட்டி
இது அக்கறை கொட்டி
ஆண்டவன் வச்ச வாசன புட்டி
குழு : ஹேய் ஹேய்

பெண் : சந்தனப் பெட்டி சக்கரக்கட்டி
மல்லிக தொட்டி
இது அக்கறை கொட்டி
ஆண்டவன் வச்ச வாசன புட்டி
குழு : ஹேய் ஹேய்

பெண் : எப்பவும் என் கூத்து
சொக்கணும் நீ பாத்து
ஒண்ணுமே தோணாம நிக்கணும் கண் பூத்து

பெண் : பொங்குது மேலே பூ வாட
குழு : ஏ ஹே ஹே ஹே
பெண் : தொங்குது கீழே பாவாட
குழு : ஏ ஹே ஹே ஹே

பெண் : பொங்குது மேலே பூ வாட
தொங்குது கீழே பாவாட
பார்த்தாலே சூடேறும் வா

பெண் : அம்மாப்பட்டியில் அடிச்சா
அது அய்யாவூருல கேட்கும்
அய்யாவூருல கேட்டா
அது அத்தனை பேரையும் இழுக்கும்

பெண் : கொட்டுற தட்டுற மேளத்ததான்
தொட்டுட விட்டதில்லை
மத்தவன் கெட்டது போலவேத்தான்
மத்தளம் கெட்டதில்லை

பெண் : அய்யர அய்யா ஹோய்
அட அச்சிக்க சிக்கான் ஹோய்…
குழு : அய்யர அய்யா ஹோய்
அட அச்சிக்க சிக்கான் ஹோய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here