Singer : Jikki

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : …………………………………….

Female : Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Female : Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Female : ………………………..

Female : Kann koormai paarthae thaane
Madhunmel maiyal aanaen
Kanavae meiyaandhae
Kannalaa jaadai kaatti
Theeyaga nenjai maatri
Nee engae pogirae..oo..babu paaringae
Nee enage pogirae

Female : Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Female : Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Female : ………………………………

Female : Jammndru aadi aadi
Seriyaana paadhai naadi
Sandhippen ummaiyae
Sandhaeganthannai kondru
Meiyaana anbai kondu
Kelunga unmaiyae..oo..babu..unmaiyae
Kelunga unmaiyae…

Female : Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Female : Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Female : …………………………

Female : Sollaalae suranthana
Pennendraal summathaana
Aagathu aasaiyae
Thodhu ulla aiyaa melae
Koosaamal aasaiyaalae
Chinna penn aadhudhae oo babu aadudhae
Chinna pen aadudhae…

Female : Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

Female : Amma pen angae ingae
Aasai migunthae thulludhae ..oo..babu
Thulladhae unnalae thaanae thulludhae

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி

பெண் : ……………………….

பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

பெண் : ………………………..

பெண் : கண் கூர்மை பார்த்தே தானே
மாதுன்மேல் மையல் ஆனேன் கனவே மெய்யானதே
கண்ணாளா ஜாடை காட்டி தீயாக நெஞ்சை மாற்றி
நீ எங்கே போகிறே ஓ..பாபு….பாரிங்கே
நீ எங்கே போகிறே…….

பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

பெண் : ………………………………

பெண் : ஜம்மென்று ஆடி ஆடி சரியான பாதையை நாடி
சந்திப்பேன் உம்மையே சந்தேகந் தன்னைக் கொன்று
மெய்யான அன்பைக் கொண்டு
கேளுங்க உண்மையே ஓ…பாபு…..உண்மையை
கேளுங்க உண்மையே…….

பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

பெண் : ……………………………..

பெண் : சொல்லாலே சூரன்தானா பெண்ணென்றால் சும்மாதானா
ஆகாது ஆசையே தோதுள்ள ஐயா மேலே
கூசாமல் ஆசையாலே சின்னப் பெண்ணாடுதே
ஒ……பாபு ஆடுதே சின்னப் பெண் ஆடுதே…….

பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே

பெண் : அம்மா பெண் அங்கே இங்கே
ஆசை மிகுந்தே துள்ளுதே ஓ..பாபு
துள்ளுதே உன்னாலே தானே துள்ளுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here