Singer : Baby Kasthoori

Music by : S. Dakshinamurthi

Female : Ammaa ponnae raamakkaa
Ammaa ponnae raamakkaa
Un aththaan varaan paathukko
Ammaa ponnae raamakkaa
Un aththaan varaan paathukko
Ammaa ponnae raamakkaa

Female : Dhuttu tharuvaan vaangikko
Surukku paiyila pottukko

Female : Dhuttu tharuvaan vaangikko
Surukku paiyila pottukko
Thattaan kaiyila kuduthukko
Thaali panni kattikko

Female : Thattaan kaiyila kuduthukko
Thaali panni kattikko

Female : Ammaa ponnae raamakkaa
Un aththaan varaan paathukko
Ammaa ponnae raamakkaa

Female : Thathinatheem dhinatheem
Thathinatheem dhinatheem
Thadhinghinathom dhinakthaa
Dhinakthaa dhinakthaa

Female : Azhaghaana mainaa
Adho paaru nainaa
Naan poren chinaa
Nadandhu vaayen meena

Female : Azhaghaana mainaa
Adho paaru nainaa
Naan poren chinaa
Nadandhu vaayen meena

Female : Ammaa ponnae raamakkaa
Un aththaan varaan paathukko
Ammaa ponnae raamakkaa

Female : Ammaa oru poonai
Appaa oru yaanai
Ammaa oru poonai
Appaa oru yaanai
Avangalaiyae aatti vaikkira aththai
Avangalaiyae aatti vaikkira aththai
Oru paanai

பாடகி : பேபி கஸ்தூரி

இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

பெண் : அம்மா பொண்ணே ராமக்கா
அம்மா பொண்ணே ராமக்கா
உன் அத்தான் வரான் பாத்துக்கோ
அம்மா பொண்ணே ராமக்கா
உன் அத்தான் வரான் பாத்துக்கோ
அம்மா பொண்ணே ராமக்கா

பெண் : துட்டு தருவான் வாங்கிக்கோ
சுருக்கு பையில போட்டுக்கோ

பெண் : துட்டு தருவான் வாங்கிக்கோ
சுருக்கு பையில போட்டுக்கோ
தட்டான் கையில குடுத்துக்கோ
தாலி பண்ணி கட்டிக்கோ

பெண் : தட்டான் கையில குடுத்துக்கோ
தாலி பண்ணி கட்டிக்கோ

பெண் : அம்மா பொண்ணே ராமக்கா
உன் அத்தான் வரான் பாத்துக்கோ
அம்மா பொண்ணே ராமக்கா

பெண் : தத்தினதீம் தினதீம்
தத்தினதீம் தினதீம்
ததீங்கிணதோம் தினக்தா
தினக்தா தினக்தா

பெண் : அழகான மைனா
அதோ பாரு நைனா
நான் போறேன் சைனா
நடந்து வாயேன் மீனா

பெண் : அழகான மைனா
அதோ பாரு நைனா
நான் போறேன் சைனா
நடந்து வாயேன் மீனா

பெண் : அம்மா பொண்ணே ராமக்கா
உன் அத்தான் வரான் பாத்துக்கோ
அம்மா பொண்ணே ராமக்கா

பெண் : அம்மா ஒரு பூனை
அப்பா ஒரு யானை
அம்மா ஒரு பூனை
அப்பா ஒரு யானை
அவங்களையே ஆட்டி வைக்கிற அத்தை
அவங்களையே ஆட்டி வைக்கிற அத்தை
ஒரு பானை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here