Singers : Mangli and Malathy Lakshman

Music by : Amrish

Lyrics by : VC Vadivudaiyan

Male : Uthamiye rathiname
Mangamma petha puthiriye
Enga manasukulle
Anba sudamma

Male : Uthamiye rathiname
Mangamma petha puthiriye
Enga manasukulle
Anba sudamma

Male : Enga manasukulle
Anba sudamma
Enga manasukulle
Anba sudamma

Female : Amma rangamma
Idhu nama ooramma
Female and Chorus :
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma

Female : Amma rangamma
Idhu nama ooramma
Female and Chorus :
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma

Female : Kavalaiya vittu
Ada melam kottu
Female and Chorus : Vaanum mannum
Serndhiruka rakki kattu
Ada vaanum mannum
Serndhiruka rakki kattu

Chorus : Amma rangamma
Amma rangamma
Amma rangamma
Amma rangamma

Female : Naadu aanda mannan ellam
Makkal manadhil nindrathu illai
Makkalukaga vaazhndha mannan
Sarithirathil azhivathu illai

Female : Veera dheera kadhaigal solla
Enga naagamadhi kadhaiyum undu
Paal kudikum kuzhandhai kooda
Vaal pidika thayanguvathillai

Female : Amme enga amme
Indha sarithiram
Endrum azhivadhillai amme

Female and Chorus : Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma

Female : Naadu thaandi odum nadhigal
Kodai veyilil vatruvathillai
Ellai illaa kaatru endrum
Veedu katti thanguvathillai

Female : Alli alli kodukum kaigal
Samuthiruam pol vatruvathillai
Engal naagamadhi kaigal endrum
Illai endru solvathillai

Female : Amme enga amme
Indha sarithiram
Endrum azhivadhillai amme

Female and Chorus : Amma rangamma
Idhu nama ooramma
Sammi vanthu kaatchi thandha
Sorgam thaanamma

Female : Kavalaiya vittu
Ada melam kottu
Ada vaanum mannum
Serndhirukka rakki kattu

பாடகர்கள் : மங்கிலி மற்றும் மாலதி லக்ஷ்மன்

இசை அமைப்பாளர் : அம்ரிஷ்

பாடல் ஆசிரியர் : வி சி வடிவுடையான்

ஆண் : உத்தமியே ரத்தினமே
மங்கம்மா பெத்த புத்திரியே
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா

ஆண் : உத்தமியே ரத்தினமே
மங்கம்மா பெத்த புத்திரியே
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா

ஆண் : எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா
எங்க மனசுக்குள்ள அன்ப சூடம்மா

பெண் : அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
பெண் மற்றும் குழு : சாமி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா

பெண் : அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
பெண் மற்றும் குழு : சாமி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா

பெண் : கவலைய விட்டு
அட மேளம் கொட்டு
பெண் மற்றும் குழு : வானும் மண்ணும்
சேர்ந்திருக்க ராக்கி கட்டு
அட வானும் மண்ணும்
சேர்ந்திருக்க ராக்கி கட்டு

குழு : அம்மா ரங்கம்மா
அம்மா ரங்கம்மா
அம்மா ரங்கம்மா
அம்மா ரங்கம்மா

பெண் : நாடு ஆண்ட மன்னன் எல்லாம்
மக்கள் மனதில் நின்றது இல்லை
மக்களுக்காக வாழ்ந்த மன்னன்
சரித்திரத்தில் அழிவது இல்லை

பெண் : வீர தீர கதைகள் சொல்ல
எங்க நாகமதி கதையும் உண்டு
பால் குடிக்கும் குழந்தை கூட
வாள் பிடிக்க தயங்குவதில்லை

பெண் : அம்மே எங்க அம்மே
இந்த சரித்திரம்
என்றும் அழிவதில்லை அம்மே

பெண் மற்றும் குழு : அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சாமி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா

பெண் : நாடு தாண்டி ஓடும் நதிகள்
கோடை வெயிலில் வற்றுவதில்லை
எல்லை இல்லா காற்று என்றும்
வீடு கட்டி தங்குவதில்லை

பெண் : அள்ளி அள்ளி கொடுக்கும் கைகள்
சமுத்திரம் போல் வற்றுவதில்லை
எங்கள் நாகமதி கைகள் என்றும்
இல்லை என்று சொல்வதில்லை

பெண் : அம்மே எங்கே அம்மே
இந்த சரித்திரம்
என்றும் அழிவதில்லை அம்மே

பெண் மற்றும் குழு : அம்மா ரங்கம்மா
இது நம்ம ஊரம்மா
சம்மி வந்து காட்சி தந்த
சொர்க்கம் தானம்மா

பெண் : கவலைய விட்டு
அட மேளம் கொட்டு
அட வானும் மண்ணும்
சேர்ந்திருக்க ராக்கி கட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here