Singers : Chinmayi Sripada and Prathana

Music by : Yuvan Shankar Raja

Female : Unnil thodutha muthucharam naan
Female : Unnai petrathae enthan thavamthaan….
Female : Veesum un sirippozhiyai swasam ena konden
Female : Vaazhum nodi ellamae neethaan vendumae

Female : Konji konji muththamittu uchchi mugarnthAai
Enthan rani neethaan endru mechi magizhnthaai

Female : Kanne en ponnaana porkaalamae
Un anbe ini ennaalum uyir aalumae

Female : Anbaana kudilaale enai endrum kaathaayae
Female : Naan eendra en penne en thaayai vanthaayae

Female : Amma endralae adhu thean thaanae
Amma anaithaal thullum maan naanae

Both : Paniyil nanaithaalum sooriyan nadungaathe
Unnai thavira ennai thaanga tholgal kidaiyaathe

Female : Aa…..aa….haa…..aa…..aa…
Aa…..aa….aaa……

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் பிரத்தனா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்
பெண் : உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்
பெண் : வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன்
பெண் : வாழும் நொடி எல்லாமே நீதான் வேண்டுமே

பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு உச்சி முகர்ந்தாய்
எந்தன் ராணி நீதான் என்று மெச்சி மகிழ்ந்தாய்

பெண் : கண்ணே என் பொன்னான பொற்காலமே
உன் அன்பே இனி எந்நாளும் உயிர் ஆளுமே

பெண் : அன்பான குடிலாலே எனை என்றும் காத்தாயே
பெண் : நான் ஈன்ற என் பெண்ணே என் தாயாய் வந்தாயே

பெண் : அம்மா என்றாலே அது தேன் தானே
அம்மா அணைத்தால் துள்ளும் மான் நானே

இருவர் : பனியில் நனைத்தாலும் சூரியன் நடுங்காதே
உன்னை தவிர என்னை தாங்க தோள்கள் கிடையாதே

பெண் : ஆ….ஆ…..ஹா….ஆ….ஆ…….
ஆ…..ஆ….ஆஅ……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here