Singer : M. S. Rajeswari

Music by : B. A. Chidambaranathan

Lyrics by : Kumaradevan

Female : Amma sonnadhu polvae
Appa sonnanga
Enga appa sonnadhu polavae
Amma sonnanga
Amma sonnadhu polvae
Appa sonnanga
Enga appa sonnadhu polavae
Amma sonnanga

Female : Avanga sonna maadhiriyae ivangairukanga
Avanga sonna maadhiriyae
ivangairukanga
Aalukkoru pakkamaaga thavam irukkaanga

Female : Amma sonnadhu polvae
Appa sonnanga
Enga appa sonnanga

Female : Mamaa kooda doova doova
Maami moonji nallaalae
Onnukku rendu muttaai thandha
Odivara thannalae
Maami ponnukku podavaiyillae
Markettuku poyi vaanga
Maappillai ponnu jodiya poyi
Ellaam vaangikittu vaanga

Female : Amma sonnadhu polvae
Appa sonnanga
Enga appa sonnaga

Female : Chinna bazar cinema beach
Jolliyaaga poyi vaanga
Chinna bazar cinema beach
Jolliyaaga poyi vaanga
Panamillaenaa naan tharen
Pathu kaasu indhaanga
Panamillaenaa naan tharen
Pathu kaasu indhaanga

Female : Enga veettu thottilai polae
Yen maama podala
Unga paapa eppo varuvaa
Enakku konjam sollunga

Female : Amma sonnadhu polvae
Appa sonnanga
Enga appa sonnadhu polavae
Amma sonnanga

Female : Avanga sonna maadhiriyae ivangairukanga
Aalukkoru pakkamaaga thavam irukkaanga
Thavam irukkaanga thavam irukkaanga

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன்

பாடல் ஆசிரியர் : குமாரதேவன்

பெண் : அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னது போலவே
அம்மா சொன்னாங்க
அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னது போலவே
அம்மா சொன்னாங்க

பெண் : அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க
அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க
ஆளுக்கொரு பக்கமாக தவமிருக்காங்க

பெண் : அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னாங்க

பெண் : மாமா கூட டூவா டூவா
மாமி மூஞ்சி நல்லாலே
ஒண்ணுக்கு ரெண்டு மிட்டாய் தந்தா
ஓடிவரா தன்னாலே
மாமி பொண்ணுக்கு பொடவையில்லே
மார்க்கெட்டுக்கு போயி வாங்க
மாப்பிள்ளை பொண்ணு ஜோடியா போயி
எல்லாம் வாங்கிட்டு வாங்க….

பெண் : அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னாங்க

பெண் : சைனா பஜார் சினிமா பீச்சு
ஜாலியாக போய் வாங்க
சைனா பஜார் சினிமா பீச்சு
ஜாலியாக போய் வாங்க
பணமில்லேன்னா நான் தாரேன்
பத்து காசு இந்தாங்க
பணமில்லேன்னா நான் தாரேன்
பத்து காசு இந்தாங்க

பெண் : எங்க வீட்டு தொட்டிலைப் போல
ஏன் மாமா போடல
உங்க பாப்பா எப்போ வருவா
எனக்கு கொஞ்சம் சொல்லுங்க

பெண் : அம்மா சொன்னது போலவே
அப்பா சொன்னாங்க
எங்க அப்பா சொன்னது போலவே
அம்மா சொன்னாங்க

பெண் : அவங்க சொன்ன மாதிரியே இவங்கிருக்காங்க
ஆளுக்கொரு பக்கமாக தவமிருக்காங்க
தவமிருக்காங்க ..தவமிருக்காங்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here