Singer : M. S. Rajeshwari

Music by : Shankar Ganesh

Lyrics by : Poovai Sengkuttuvan

Female : Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Aayiram kann konda thaayammaa
Agilaththai aalvathu neeyammaa

Female : Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Arul thara vendum magmaayi

Female : Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti padiththu vanthaen
Ezhuthi ezhuthi pazhagi vanthaen
Ezhuththu kootti padiththu vanthaen

Female : Paattinilae nee vanthaai
Thiruvaer kaathinilae vaazhugindraai
Paattinilae nee vanthaai
Thiruvaer kaathinilae vaazhugindraai

Female : Karumaari urumaari
Karunaaga puttrinilae
Arul maari pozhigindraai
Sri devi karumaari ammaa….

Female : Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Arul thara vendum magmaayi

Female : Vellai manam un koyil enbaar
Veppammaram un vaasal enbaar
Vellai manam un koyil enbaar
Veppammaram un vaasal enbaar

Female : Maariyae un vaasalilae….
Mannellaam thiruneeru
Maariyae un vaasalilae….
Mannellaam thiruneeru

Female : Uyir vaazha ulagaththilae
Mazhaiyaaga varupavalae
Manathaara vanangugindraen
Sri devi karumaari

Female : Ammaa…
Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Aayiram kann konda thaayammaa
Agilaththai aalvathu neeyammaa

Female : Ammaa thaayae karumaari
Arul thara vendum magmaayi
Arul thara vendum magmaayi

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் : அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
ஆயிரம் கண் கொண்ட தாயம்மா
அகிலத்தை ஆள்வது நீயம்மா

பெண் : அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அருள் தர வேண்டும் மகமாயி

பெண் : எழுதி எழுதி பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டி படித்து வந்தேன்
எழுதி எழுதி பழகி வந்தேன்
எழுத்துக் கூட்டி படித்து வந்தேன்

பெண் : பாட்டினிலே நீ வந்தாய்
திருவேற் காதினிலே வாழுகின்றாய்
பாட்டினிலே நீ வந்தாய்
திருவேற் காதினிலே வாழுகின்றாய்

பெண் : கருமாரி உருமாறி
கருநாக புற்றினிலே
அருள் மாரி பொழிகின்றாய்
ஸ்ரீ தேவி கருமாரி அம்மா…….

பெண் : அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அருள் தர வேண்டும் மகமாயி

பெண் : வெள்ளை மனம் உன் கோயில் என்பார்
வேப்பமரம் உன் வாசல் என்பார்
வெள்ளை மனம் உன் கோயில் என்பார்
வேப்பமரம் உன் வாசல் என்பார்

பெண் : மாரியே உன் வாசலிலே….
மண்ணெல்லாம் திருநீறு
மாரியே உன் வாசலிலே….
மண்ணெல்லாம் திருநீறு

பெண் : உயிர் வாழ உலகத்திலே
மழையாக வருபவளே
மனதார வணங்குகின்றேன்
ஸ்ரீதேவி கருமாரி……..

பெண் : அம்மா….
அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
ஆயிரம் கண் கொண்ட தாயம்மா
அகிலத்தை ஆள்வது நீயம்மா

பெண் : அம்மா தாயே கருமாரி
அருள் தர வேண்டும் மகமாயி
அருள் தர வேண்டும் மகமாயி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here